அமெரிக்காவை மிரள வைக்கும் சென்னை, புனே, குஜராத் – வெள்ளை மாளிகை அறிக்கை
வாஷிங்டன்,
இந்தியாவின் அசுரத்தனமான தொழில் வளர்ச்சியை பார்த்து வல்லரசு நாடான அமெரிக்கா வியக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, புனே மற்றும் குஜராத் ஆகிய இந்திய உற்பத்தி மண்டலங்கள், அமெரிக்காவின் பாரம்பரிய தொழில் நகரங்களுக்கு கடும் சவாலாக…