ஈரான் மீது வார இறுதியில் தாக்குதல்; டிரம்ப் உத்தரவால் பரபரப்பு
வாஷிங்டன் டி.சி.
ஈரான் மீது வார இறுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து, அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஈரான் மீது கடந்த பிப்ரவரி…