டிக்கோயாவில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்; மக்களே அவதானம்
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாயி பெருக்கெடுத்து ஓடியதன்…