;
Athirady Tamil News
Monthly Archives

September 2026

சவூதி அரேபியா மீது ஹூதிக்கள் தாக்குதல்- ஆலைகளில் தீ விபத்து; 73 போ் காயம்

சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 73 போ் காயமடைந்தனா். சவூதியின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அப்ஹா,…

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்! வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.…

இங்கிலாந்தில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

பிரிட்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நாட்டில் 600 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பிரிட்டனின்…

இலங்கையில் டிக்டொக்கை தடை செய்யகோரும் அர்ச்சுனா MP

இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் , 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் எனவும்…

ரஷியாவில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். ரஷியாவின் வட காகசஸ் மாகாணத்தில் மிஷிர்ஹி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று முன் தினம் 33 மலையேற்ற வீரர்கள் ஏறியுள்ளனர். பனிச்சரிவு…

ராட்சத பாண்டா கரடியின் மலத்தில் புதுவகையான பூஞ்சை கண்டுபிடிப்பு

பெய்ஜிங், ராட்சத பாண்டா கரடியின் கழிவுகளில் இருந்து இதுவரை உலகிற்கு தெரியாத, முற்றிலும் புதிய வகை பூஞ்சை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளனர். மரபணு சோதனை மூலம் உறுதி சீன நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பாண்டா கரடியின் மலத்தில்…

வவுனியா மாநகரசபை முதல்வர் விவகாரம்: ஆளுநரின் வர்த்தமானி மீதான தடை நீடிப்பு

வவுனியா மாநகரசபை முதல்வர் விவகாரம்: ஆளுநரின் வர்த்தமானி மீதான தடை நீடிப்பு வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக் கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று…

வெள்ளவத்தை உணவகத்தை இடிக்க இடைகால தடை!

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…

காங்கோவில் தீவிரமடையும் எபோலோ; 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ்…

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று: உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். மேற்குவங்கத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கும் தொற்று உறுதியானது.…

கிளிநொச்சியில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; பறிபோன உயிர்

கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சரணடைந்த கார் சாரதி…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கணக்கு வைப்பு முகவராகவும் பணியாற்றியுள்ளார். புதிய நிர்வாகக் குழு…

இறுதிச்சடங்கு நடத்தி உடல் தகனம்: 27 மாதங்கள் கழித்து வீடு திரும்பிய சிவானி

இந்தியாவில் இறந்துவிட்டதாக கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நிலையில் 27 மாதங்கள் கழித்து அப்பெண் உயிருடன் மீண்டும் வந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் நவிகோட் நந்தனா கிராமத்தை சேர்ந்த பெண் சிவானி(வயது 28), கடந்த…

நல்லூர் தேர் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை நடைபெற்றது. கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை காலை…

ரஷியா-உக்ரைன் மீண்டும் மோதல்

அமெரிக்க அமைதித் தூதா்களின் வருகைக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரஸ்பர வான்வழித் தாக்குதல்களை ரஷியா-உக்ரைன் மீண்டும் தொடங்கியுள்ளன. உக்ரைன் தலைநகா் கீவ் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும்…

நல்லூரில் ‘தெய்வீக சுகானுபவம் – 12’ இசை நிகழ்வு

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்துடன் இணைந்து வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தெய்வீக சுகானுபவம் –…

இந்தோனோசியா- எரிமலை வெடிப்பால் தடைப்பட்டிருந்த விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்

இந்தோனேசியாவில் அனக் கிரகத்தாவ் எரிமலை வெடிப்புக் காரணமாக 2 நாள்களாக தடைப்பட்டிருந்த விமானச் சேவைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன. ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்த இந்த எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…

காவடி எடுப்பது காட்டுமிராண்டித் தனமா?

காவடி எடுப்பது காட்டுமிராண்டித் தனமா? இங்கிலாந்தில் இஸ்லாம் ஆண்கள் சுன்னத்துச் செய்யலாம். ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு சுன்னத்து செய்வது கிரிமினல் குற்றம். ஒரு பெண் குழந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துப் போய் சுன்னத்து செய்து விட்டு நாட்டுக்கு…

66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளியில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர்!

வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இன்னிலையில் மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலமாக கிங்கிஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி சேவா மண்டல்…

சுதுமலை பகுதிகளில் உள்ள குளங்களைத் தூர்வாருவதற்கு உடனடி நடவடிக்கை

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம்  தென் - மேற்கு பிரதேச சபையும் இணைந்து வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத்…

மேற்கு கரை இஸ்ரேல் தயாரிப்புகளுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா தடை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேல் குடியிருப்புகளில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து வா்த்தகத் தடையை அறிவித்துள்ளன. இஸ்ரேலின் தொடா்ச்சியான குடியிருப்பு…

கனடா, ஐஸ்லாந்து நாடுகளை அமெரிக்காவின் பகுதியாகக் காட்டும் வரைபடம்: டிரம்ப் பதிவு

கனடா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை டொனால்ட் டிரம்ப் பதிவிட்டதால் புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகள் ஆகியவற்றை…

இளைஞனை கொன்று சடலத்தை தீ வைத்து எரித்த நண்பர்கள் ; இலங்கையில் சம்பவம்

கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பவுலான பிரதேசத்தில் நண்பரை கொலை செய்து, சடலத்தை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உயிரிழந்த…

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் கட்டாயமாக்க உள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் ஒவ்வொரு 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறையோ அல்லது 3…

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

காத்மாண்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்ட பெருவெள்ளம் ஏற்பட்ட நேபாள நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோ லில் 5.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.…

அரசு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இலங்கையில் அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் தீவிர பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்தப் போராட்டம்…

பக்தர்களின் அரோகரா கோசத்துடன் அலங்கார தேரேரி வந்தான் நல்லையம்பதி கந்தன்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (09.09.2026) வெகு விமரிசையாக இடம்பெறுகிறது. கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் வருடாந்த திருவிழா, நாளை (10) நடைபெறும்…

தமிழ் குடும்ப பெண்ணுக்கு மர்ம நபர் அரங்கேற்றிய சம்பவத்தால் ஷாக் ; இலட்ச கணக்கில் பறிபோன…

ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்ய தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து…

நேபாள வெள்ளப் பேரழிவு! இந்தியா, சீனாவிடம் தற்காலிகப் பாலம் கோரும் அரசு!

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட முக்கிய சாலை இணைப்புகளை மீட்க இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து தற்காலிகப் பாலங்களை அந்நாட்டு அரசு கோரியுள்ளது. திபெத்-நேபாளம் எல்லையில் கடந்த ஆக. 26ல் ஏற்பட்ட பனிப்பாறை…

3 ஆண்டுகளாக படுக்கையில் காவல் அதிகாரி ; உரிமைகளை பெற்றுத்தர மனைவி கண்ணீர்க் கோரிக்கை

விபத்தில் சிக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நிவாரண நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் விரைவாக பெற்றுத்தருமாறு அவரது மனைவி பொலிஸ் மா அதிபரிடம்…

பெண்ணின் வயிற்றில் 14 பேனா… 5 கரண்டிகள்; மருத்துவர்களுக்கு அதிர்ச்சி!

பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ஆந்திரா , பல்நாடு…

கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு

பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டு பெரும் தாமதத்தையும் ரத்து…

இலங்கையில் 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் இறக்குமதி ; பயணிகள் போக்குவரத்தில் புதிய…

இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும். இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்…

நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு: உயிரிழப்பு 1,356-ஆக உயா்வு

நேபாள பெருவெள்ளத்தின் 13-ஆவது நாளான திங்கள்கிழமை அந்நாட்டில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை…