டெங்கு பரவல் அதிகரிக்கலாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறும்…