ஈக்வடார்: தேவாலயத்தில் சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் பலி
குவாயாகி,
ஈக்வடார் நாட்டில் உள்ள தேவாலயத்தில் திருப்பலி உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென சிலுவை மேலே இருந்து சரிந்து விழுந்ததில் பாதிரியார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் குவாயாகில்…