ஞானசார தேரர் விடுதலைக்காக விகாரமகாதேவி பூங்காவில் தொடரும் பிக்குகளின் போராட்டம்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றும் சஞ்சய் சமரசிங்கவிற்குச் சொந்தமான கல்கிசையில் உள்ள வீட்டை,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணைக்குழு, பொலிஸார்…