பிள்ளைகளின் கண் முன்னால் தாயார் கொலை; வட்டிப்பணத்தால் பறிபோன உயிர்
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (4) குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான 46 வயது பெண்ணே சம்பவத்தில்…