நடுக்கடலில் ஆயுதமேந்திய கொள்ளை… அமெரிக்காவை கடுமையாக சாடிய ஈரான்
ஈரானிய கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
ஆயுதமேந்திய கொள்ளை
குறித்த சம்பவத்திற்கு ஈரான் கடுமையாக…