ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியில் பறக்கத் தடை!
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்க விமானங்களுக்குத் தடை விதித்து ஸ்பெயின் உத்தரவு.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு தடை…