;
Athirady Tamil News
Yearly Archives

2026

நேபாள வெள்ளம்: ராணுவத்தினர் 45 பேர், போலீசார் 27 பேர் மாயம்

காத்மாண்டு நேபாள வெள்ளத்தில் சிக்கி ராணுவத்தினர் 45 பேர், போலீசார் 27 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி…

முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு

முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு…

நேபாள வெள்ளத்தின்போது மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்

காத்மாண்டு, நேபாள பெரு வெள்ளத்தின்போது 8 வயது பள்ளி சிறுவன்காட்டுக்குள் ஓடிமரத்தில் ஏறி உயிர்தப்பிய நிலையில் பல மணி நேர தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டு தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பூகம்பம் போன்ற சத்தம்…

உயரும் கடல் அலைகள் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, குறித்த கடற்பகுதிகளில் கடல்…

நேபாளத்தில் தொடரும் சோகம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு: 3 ஆயிரம் பேரை காணவில்லை

காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் சிக்கி தற்போது வரை 682 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. புரட்டிப்போட்ட வெள்ளம் நேபாளம்-திபெத் எல்லை அருகே கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு…

தெற்கு சூடானில் கால்நடை கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலி

ஜூபா, தெற்கு சூடானில் கால்நடை கொள்ளையர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 49 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில், பெரும்பான்மையான மக்களின் பிரதான…

வடக்கில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

வலி. தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுமார் 4 பரப்பு விஸ்தீரனம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு…

முன்னாள் பாக். பிரதமர் இம்ரானை சிறையிலேயே கொல்ல முயற்சி: மகன்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

லண்டன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் மோசமான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மகன்கள் சுலைமான் கான், காசிம் கான் குற்றம்சாட்டி உள்ளனர். 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல கேப்டனாக வழிநடத்திய இம்ரான்…

ஜிம்பாப்வே: பஸ் மீது லாரி மோதி கோர விபத்து – 27 பேர் பலி

ஹராரே, தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே. இந்நாட்டின் கிழக்கு மாஷோனாலெண்ட் மாகாணம் டிமா பகுதியில் இருந்து மிட்லேண்ட்ஸ் மாகாணம் மவுமா நகருக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35 பேர் பயணித்தனர். இவர்கள் அனைவரும்…

வீட்டருகே இரவில் நடந்த மோதல் – 17 வயது மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்

எஹெலியகொட - எரெபொல பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(30.08.2026) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரெபொலபாடசாலைக்கு அருகே தனது நண்பனுடன் உரையாடிய காணொளி…

இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் வந்துள்ள நடைமுறை! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள…

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்காக இந்த கோரிக்கை…

ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள்…

ஒலித்துக்கொண்டே இருக்கும் செல்போன்: நேபாள வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணுக்காக பதற்றத்துடன்…

விதிஷா (மத்தியப் பிரதேசம்), நேபாள வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணுக்காக மத்தியப் பிரதேசக் குடும்பம் பதற்றத்துடனும், சிறு நம்பிக்கையுடனும் காத்திருக்கிறது. ஈஷா அறக்கட்டளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் அந்த பெண்ணின்…

ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தை ;இருவேறு பெற்றோர்… டிவிஸ்ட் கொடுத்த DNA!

அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது. குயின்ஸ்லாந்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்காகத்…

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான தகவல்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…

சாய்ந்தமருதில் இறைச்சிக் கடைகள், உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் வெள்ளிக்கிழமை (29) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார…

யாழில் பிரதேச சபை அனுமதியின்றி பௌத்த மத்திய நிலைய கட்டுமானம்

யாழ்ப்பாணம், வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சுமார் 4 பரப்பு விஸ்தீரணமுடைய கந்தரோடை விகாரைக் காணியில்,…

நீண்ட விடுமுறையின் பின் கொழும்பு திரும்புவோரின் கவனத்திற்கு ; சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட…

நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் ஆகியவை இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன. மாத்தறை, காலி…

“வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்- டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 6500 கோடி பீப்பாய் உறுதி செய்யப்பட்ட எண்ணெய்…

வெள்ள பாதிப்பு: மீட்புப் பணிகளில் வெளிநாடுகளின் உதவியை ஏற்க நேபாள அரசு சம்மதம்

காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ள மீட்புப் பணிகளில், குறிப்பிட்ட வெளிநாடுகளின் தொழில்நுட்ப மற்றும் நிபுணர் குழுக்களின் உதவிகளை ஏற்பதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தனது முந்தைய நிலைப்பாட்டை நேபாள

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை11ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு…

யாழில் நீதிக்கான நீள் பயணம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே "நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா…

மருத்துவ உலகில் அதிசயம்; 9 வயது சிறுமியின் கை 15 வயது சிறுமிக்கு பொருத்தம்

மும்பை, மின்சார விபத்தில் கையை இழந்த மும்பைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, மூளைச்சாவு அடைந்த 9 வயது சிறுமியின் கை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு புதிய மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக இளம் வயதில் தோள்பட்டை அளவிலான கை மாற்று அறுவை…

வேலணை பிரதேச சபையின் செயற்பாடுகளுக்காக கைகொடுத்தார் கே. வி. தவராசா

வேலணை பிரதேச சபையின் செயற்பாடுகளுக்காக கைகொடுத்தார் கே. வி. தவராசா வேலணை பிரதேச சபையின் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கௌரி சங்கரி ஞாபகார்த்த அறக்கட்டளை நிறுவுனர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி.…

தாமரை மலர் பறிக்கச்சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில…

ஊழல் வழக்கில் ஈக்வடார் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

கீட்டோ ஈக்வடாரின் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோவ் ஆவார். இவர் சீன நிறுவனத்திடம் நீர்மின் நிலையம் கட்டும் ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாக லஞ்சம் பெற்றுள்ளார் என்று அவர் மீது வழக்கு போடப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஈக்வடார்…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 27 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

மருத்துவத் துறையில் பிளவை ஏற்படுத்தும் யோசனைக்கு GMOA கடும் எதிர்ப்பு

விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

நைஜரில் ராணுவக் கிளா்ச்சி முறியடிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகா் நியாமியில் உள்ள அதிபா் மாளிகை மற்றும் சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து, ராணுவ வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை கிளா்ச்சியில் ஈடுபட்டனா். அரசுக்கு ஆதரவான பாதுகாப்புப் படையினரின் தீவிர…

கூரிய ஆயுதத்தால் மனைவியைத் தாக்கி கொன்ற கணவன்

கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத்…

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி எண்ணும் அறிவிப்பு

திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள…

இலங்கை நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தல்

இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த…

நேபாள பெருவெள்ளத்தில் சொந்த கிராமம் என்னவானது? உறவுகளைத் தேடும் குடும்பம்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, தனது சொந்த கிராமமும், அங்குள்ள உறவினர்களின் நிலையை அறிய ஒரு வயது குழந்தையுடன் வெள்ளம் பாதித்த திரிசூலி பகுதிக்கு வந்துள்ளனர் காத்மாண்டுவைச் சேர்ந்த ஒரு குடும்பம். இதுதொடர்பாக சபினா…

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது. அதன்படி, இன்று (30.08.2026) நண்பகல் 12.11…