;
Athirady Tamil News
Yearly Archives

2026

நேபாள பெருவெள்ளம்: உத்தர பிரதேச ஆற்றில் 13 உடல்கள் மீட்பு

குஷிநகர் நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி, இதுவரை உத்தர பிரதேச ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 13 உடல்கள் மீட்கப்பட்டன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில், கோஷி ஆற்றில் பனிப்பாறை உடைந்து…

சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும்…

ஆட்டிறைச்சியே கைப்பற்றி அழிப்பு; வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அவசர கோரிக்கை சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை சாய்ந்தமருது பிரதேசத்தில் 'நாயிறைச்சி விற்பனை செய்யப்ப்ட்டதாக'…

‘அமெரிக்கா உடனான எரிசக்தி ஒப்பந்தம் 25 ஆண்டுகள் நீடிக்கும்’ – வெனிசுலா அதிபர்

வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 6500 கோடி பீப்பாய் உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளில்…

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் வைப்பு

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டு…

நேபாள வெள்ளத்தில் 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்

காத்மாண்டு, திபெத் எல்லையையொட்டிய நேபாள பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவால் போடேகோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் அடித்துச்…

நேபாள பெரு வெள்ளம்: டீ குடிக்க சென்றதால் உயிர்தப்பிய 5 இந்தியர்கள்

ராஞ்சி, ராய்ப்பூரை சேர்ந்த 5 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 10 முதல் 15 நிமிடங்கள் முன் சென்று இருந்தாலோ, விரைவாக கிளம்பி இருந்தாலோ அவர்களும் வெள்ளத்தில்…

வடகொரிய பாதுகாப்பு மந்திரி திடீர் நீக்கம்: கிம் ஜாங் அன் அதிரடி

வடகொரியாவில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் இரும்புத்திரை ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்டு சித்தாந்தத்துடன் கூடிய ராணுவ ஆட்சிமுறையை பின்பற்றக்கூடிய இந்த நாட்டின் ராணுவ மந்திரியாக நோ குவாங் சோல் இருந்தார். அந்த நாட்டின் முக்கியமான…

பதிவில்லாது பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்திற்கு எதிராக நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் 'சிசுசெரிய' சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும். பதிவு செய்யப்படாமலும்…

சுவிஸில் புளொட் உபதலைவர் மாணிக்கதாசனின் அஞ்சலி நிகழ்வு..

சுவிஸில் புளொட் உபதலைவர் மாணிக்கதாசனின் அஞ்சலி நிகழ்வு.. புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர்.மாணிக்கதாசன் மற்றும் அவருடன் இணைந்து உயிர்நீத்த தோழர்கள் இளங்கோ, வினோத் ஆகியோரின் இருபத்தேழாவது…

தனது பிள்ளை எங்கே இருக்கிறது என்பதை அறியாமல் எந்தவொரு தாயும் உயிரிழக்கக் கூடாது

உண்மை, நீதி, இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட தனது குழந்தை எங்கே இருக்கிறது என்பதை…

பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவும் சக்திவாய்ந்த தொலைநோக்கி – விண்ணில் ஏவியது நாசா

வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, சுமார் 3,800 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில்…

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் வெள்ளிக்கிழமை 24 வருட சிறைத்தண்டனை விதிப்பு ; சனிக்கிழமை…

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14…

தலை கவசமின்றி பயணித்தவர்களுக்கு எதிராக வழக்கு; போக்குவரத்து பிரிவினர் அதிரடி!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் (Helmet) அணியாமல் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்…

யாழில். வீடொன்றின் மீது தாக்குதல் – தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இராஜினாமா

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா…

சமூக ஊடகங்களில் பிரபலமான இளம் பெண் ; மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்!

இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த ஜூன் மாதம் அவர் கடத்தப்பட்டு, கொடூரமாக…

ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்: பதிலடி கொடுப்போம் என…

ஈரானின் லாரக் தீவில் அமெரிக்க ராணுவம் 2 ஏவுகணை ஏவுதளங்களை தாக்கி அழித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைப்பதற்காக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் ஏவுகணைகளை தயார் செய்து கொண்டிருந்ததை கண்டறிந்ததை தொ டர்ந்து இந்த தாக்குதல்…

இலங்கையில் தீவிரமெடுக்கும் வறட்சி ; பாதிக்கப்பட்டோருக்கு குடிநீர் விநியோகம்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு…

தமிழர் பகுதியில் நாயிறைச்சி விற்பனை? பொதுமக்களுக்கு வெளியான அறிவித்தல்

சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.…

இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்

தெற்கில் ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட உள்நாட்டு ஆயுத மோதல்கள் உட்பட, இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்பு சபை மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்…

உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்  உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு…

70 பவுண் நகை…. ஆடம்பர கார்; வரதட்சணை கொடுமையால் வாழ்வை முடித்த ஆசிரியை

70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோவிலம்பாக்கத்தில் 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியையே…

நேபாள வெள்ளப்பெருக்கு பலி 903 ஆக உயர்வு; ஆற்றில் மீண்டும் நீர்மட்டம் உயர்வதால் மக்கள்…

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 320 வெளிநாட்டினர் உள்பட 2,502 பேரை காணவில்லை என்பதால் அங்கு சோகமும் பதற்றமும் நிலவி வருகிறது. திபெத் எல்லையையொட்டிய நேபாள பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட…

‘ஐரோப்பிய யூனியனில் மீண்டும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை கைவிடப்படும்’ –…

ரேக்யாவீக், ஐரோப்பிய கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. இருப்பினும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக ஐஸ்லாந்து இதுவரை இணையவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு ஐஸ்லாந்து விண்ணப்பித்திருந்தது.…

நேபாள பெருவெள்ளம்: உத்தர பிரதேச ஆற்றில் 13 உடல்கள் மீட்பு

குஷிநகர் நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி, இதுவரை உத்தர பிரதேச ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 13 உடல்கள் மீட்கப்பட்டன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில், கோஷி ஆற்றில் பனிப்பாறை உடைந்து…

சைப்ரஸ் நாட்டில் படகு விபத்தில் 8 பேர் பலி

போத்ரம் சைப்ரஸ் நாட்டில் படகு விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். சைப்ரஸ் நாட்டின் வடகடலோர பகுதியில் டயானா பீச்சில் படகு ஒன்று கவிழ்ந்தது. அந்த படகு, துருக்கி ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட வடக்கு சைப்ரசில் உள்ள கைரேனியா நகரில் இருந்து…

வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தில் நாளை (01.08.2026) முதல் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியிருப்பாளர்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை நேரடி சூரிய…

அரச வளங்களும் மக்கள் பணமும்

இலங்கை பாராளுமன்றத்தின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது கூட்டத்தொடர்கள் தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள கணக்காய்வு அறிக்கைகள், நாட்டின் அரசியல் வரலாற்றில் அதிகார வர்க்கத்தின் கறைபடிந்த பக்கங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக்…

அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும்; ஈரான் தலைவர் அழைப்பு

தெஹ்ரான் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று ஈரான் தலைவர் காமேனி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென வான்வழியாக தாக்குதலை நடத்தின.…

நேபாள பெரு வெள்ளத்தில் இருந்து நூலிழையில் 2 குழந்தைகளை காப்பாற்றிய தாய்

காத்மாண்டு, நேபாளம் வெள்ளம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் இருந்து தப்பித்து தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஓடும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி…

டிசம்பர் முதல் இலங்கைக்கு வரும் புதிய விமான சேவை

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனமான S7 ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க் (Novosibirsk)…

நள்ளிரவில் பாரிஸில் சிக்கிய 58 அகதிகள் ; பிரித்தானியா செல்லும் வழியில் மீட்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 18ஆவது வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 'இம்பாஸ் மார்ட்டோ' (Impasse Marteau) பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்,…

மாவனெல்ல பகுதியில் விபத்து; நால்வர் காயம்

மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க திசையிலிருந்து இன்று (31) பிற்பகல் மாவனெல்ல நகரத்தை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும்,…

நேபாள பெருவெள்ளம்: டிக்-டாக் வீடியோ மூலம் தாயை கண்டுபிடித்த மகள்

காத்மாண்டு, நேபாளத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 33 பேரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டிக்-டாக் வீடியோ மூலம் தனது தாயின் இருப்பிடத்தை லண்டன் பெண் ஒருவர் கண்டுபிடித்த…

நேபாள நிவாரண நிதிக்கு ரூ.409 கோடி குவிந்தது

காத்மாண்டு, பிரதமர் பேரிடர் நிவாரண நிதியானது ரூ.217 கோடி யில் இருந்து ரூ.409 கோடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து குவிந்து வரும் இந்த நிதியை நிர்வகிப்பதற்கு நிதியமைச்சகத்தை பொறுப்பு அமைச்சகமாக அரசு அறிவித்து உள்ளது. வெள்ளப்பெருக்கு…