;
Athirady Tamil News
Yearly Archives

2026

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 27 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

மருத்துவத் துறையில் பிளவை ஏற்படுத்தும் யோசனைக்கு GMOA கடும் எதிர்ப்பு

விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

நைஜரில் ராணுவக் கிளா்ச்சி முறியடிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகா் நியாமியில் உள்ள அதிபா் மாளிகை மற்றும் சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து, ராணுவ வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை கிளா்ச்சியில் ஈடுபட்டனா். அரசுக்கு ஆதரவான பாதுகாப்புப் படையினரின் தீவிர…

கூரிய ஆயுதத்தால் மனைவியைத் தாக்கி கொன்ற கணவன்

கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத்…

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி எண்ணும் அறிவிப்பு

திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள…

இலங்கை நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தல்

இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த…

நேபாள பெருவெள்ளத்தில் சொந்த கிராமம் என்னவானது? உறவுகளைத் தேடும் குடும்பம்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, தனது சொந்த கிராமமும், அங்குள்ள உறவினர்களின் நிலையை அறிய ஒரு வயது குழந்தையுடன் வெள்ளம் பாதித்த திரிசூலி பகுதிக்கு வந்துள்ளனர் காத்மாண்டுவைச் சேர்ந்த ஒரு குடும்பம். இதுதொடர்பாக சபினா…

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது. அதன்படி, இன்று (30.08.2026) நண்பகல் 12.11…

பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்

பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 260 ரூபாயினாலும் யோகட் ஒன்றின் விலை 20…

புதிய பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது. சமூகநலன்புரி சேவைகள் திணைக்களம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூன்றாம் கட்ட பயனாளிகளின் தெரிவு அஸ்வெசும…

நேபாளத்தில் அவலம்; சடலங்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு !

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருவதால், அங்குள்ள வைத்தியசாலை பிணவறைகள் அனைத்தும் உடல்களால் நிரம்பி வழிகின்றன.…

நேபாளம்: வீட்டை சூழ்ந்த வெள்ளம்; மரண பயத்தில் தவித்த குடும்பம் – திக் திக்…

காத்மாண்டு நேபாளத்தில் வீடு ஒன்றை வெள்ளம் சூழ்ந்தபோது, அதில் வசித்த குடும்பம் பரிதவித்த காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்து…

நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள…

வவுனியா – பாவற்குளம் காட்டுப் பகுதியில் தீப் பரம்பல்: விரைந்து செயற்பட்ட பொலிசாரும்…

வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் தீப் பரம்பல்: விரைந்து செயற்பட்ட பொலிசாரும் தீயணைப்பு பிரிவினரும்..! வவுனியா, பாவற்குளம் காட்டுப் பகுதியில் திடீரென தீப் பரம்பல் ஒன்று இன்று (29.08) ஏற்பட்டது. இதனையடுத்து, பொது மக்களால் வழங்கப்பட்ட…

நேபாளத்தை உலுக்கிய அனர்த்தம் ; சுரங்கத்திற்குள் சிக்கிய இந்தியர்கள் ; தீவிரமாகும் மீட்பு…

நேபாளத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக  மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், நீர்மின் நிலையம் உள்ளிட்டவைகளில் பணியாற்றியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும்…

பல ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக அரச நிதியில் மலையக மக்களுக்கு வீடுகள்

2023ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி பண்டாரவளை நகரத்துக்கு அருகாமையில் உள்ள கபரகல, லியங்கஹவெல கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் நிரந்தர வீடுகள் கிடைத்துள்ளன. பூனாகலையில்…

நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைந்து உள்ளது. திபெத்தின் இமயமலை…

நேபாளம் இன்று உலகத்திற்குச் சொன்ன ஒரு பயங்கரமான செய்தி…!

நேபாளம் இன்று உலகத்திற்குச் சொன்ன ஒரு பயங்கரமான செய்தி…! 😢 காலையில் எழுந்தபோது எல்லாம் இருந்தது… வீடு இருந்தது, குடும்பம் இருந்தது, சாலை இருந்தது, பாலம் இருந்தது, நாளைக்கான ஆயிரம் திட்டங்கள் இருந்தன... ஆனால் சில நிமிடங்களில்…

எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்:…

எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளின் சங்கம் கேள்வி தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் முன்…

வவுனியாவில் மதுபான விற்பனை நிலையத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்..!

வவுனியாவில் மதுபான விற்பனை நிலையத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்..! வவுனியா புகையிரத நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை, அதே வீதியில் குட்செட் வீதி சந்திப் பகுதியில் மாற்றுவதற்கான…

யாழில் இறைச்சியாக்க தயார் நிலையில் இருந்த மாடுகள் மற்றும் மாட்டிறைச்சி என்பன மீட்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, பசுமாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 58 கிலோகிராம் மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை சட்டவிரோத கொல்களத்தினை நடத்தி வந்த…

குடும்பத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலர் பலி

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், நேற்று காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஈரான் போரினால் பாரசீக வளைகுடாவில்…

ரவி கருணாநாயக்க வீட்டுக்குள் நுழைந்த இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு…

நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 1,545 பேர் காயம்

காத்மாண்டு நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வடைந்து உள்ளது. 1,545 பேர் காயம் அடைந்தனர். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பனிப்பாறை உருகி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆன்மிக சுற்றுலா சென்ற இந்தியர்கள் உள்பட பல்வேறு…

தாமரை பறிக்க சென்றவர் முதலைக்கு இரையானார்

பெல்லன்வில ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பக்கவாட்டுக் கால்வாயில் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலை தாக்குதலுக்கு இலக்காகிக் ஹொரணை,…

நேபாளத்தில் கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சடலங்கள் ; நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்

நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

உணவு தேடி வந்த கரடியால் தீப்பற்றிய வீடு… அமெரிக்காவில் வினோதம்

வாஷிங்டன், அமெரிக்காவில் வீட்டிற்குள் புகுந்த கரடி ஒன்று, பிரிட்ஜில் உணவு தேடியபோது எதிர்பாராதவிதமாக அடுப்பின் பட்டன் திருப்பப்பட்டு அடுப்பில் தீப்பற்றி சமையலறையில் தீ பரவியது. வீட்டுக்குள் புகுந்த கரடி அமெரிக்கா நாட்டின்…

பல மில்லியன் ரூபாய் ஊழல்..! ரணிலின் உறவினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம்…

காரில் கடத்தப்பட்ட யுவதி ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு; கொழும்பில் பரபரப்பு!

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (29) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின்…

“மீட்புப் பணிகளில் வெளிநாடுகளின் உதவி தேவை இல்லை”: நேபாள அரசின் திடீர்…

காத்மாண்டு, தற்போது வரை 547 பேரின் உயிரைப் பறித்ததுடன், நூற்றுக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளதுமான பேரழிவுமிக்க திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்த பல்வேறு நாடுகளின் சலுகைகளை நேபாளம்…

கண்டி எசல பெரஹரா; வீதிகளில் குவிந்த குப்பை; சீறும் சிங்கள இளைஞன்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாரம்பரிய நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் 'தீர்த்தோற்சவம்' வெள்ளிக்கிழமை (28) காலை கோட்டம்பையிலுள்ள மகாவலி கங்கையில் முறைப்படி நடைபெற்றது. எசல பெரஹரா விழாவின் இறுதி ரந்தோலி பெரஹரா…

யாழில் போதகர் மீது கண்மூடித்தனாமான தாக்குதல் ; மருத்துவமனையில் அனுமதி

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

இலங்கைக்கு அருகில் 20 ஈரானிய கப்பல்கள் ; தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!

இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இருப்பினும், குறித்த…

சொத்துக்களை மறைத்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது வழக்கு

கோலாலம்பூர், மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இஸ்மாயில் சப்ரி யாகூப் (வயது 66). 2021-ம் ஆண்டு தொடங்கி 15 மாதங்களுக்கு அந்த நாட்டின் பிரதமராக இருந்தார். இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக…