இஸ்ரேல் ஜனாதிபதி விஜயத்தால் அவுஸ்திரேலியாவில் வெடித்த வன்முறை
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அவுஸ்திரேலிய வருகையை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிட்னியில் மோதல்கள் வெடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (10) அவுஸ்திரேலியத்…