“ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாது” – ஈரான் மிரட்டல்
ஈரான்,
ஹார்முஸ் நீரிணை
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா ராணுவம் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல்…