ஸ்விட்சா்லாந்து மதுபான விடுதியில் தீ: 40 போ் உயிரிழப்பு: புத்தாண்டு கொண்டாட்டத்தில்…
ஸ்விட்சா்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிரான்ஸ்-மொன்டானாவில் ஒரு மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 40 போ் உயிரிழந்துள்ளதாகவும், 115 போ் காயமடைந்துள்ளதாகவும்…