இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு; அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தகவல்
வாஷிங்டன்,
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட் டமைப்பு தெரிவித்தது.
4,150 அணு ஆயுதங்கள்
உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 93 சதவீதத்தை ரஷியாவும், அமெரிக்காவும் கொண் டுள்ளன. அணு தொழில்நுட்பத்தில்…