மட்டக்களப்பு மரக்கறி வியாபாரிக்கு மர்ம நபர் செய்த சம்பவம் ; மக்களே அவதானம்
மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியின் ஓரத்தில் 'பட்டா' ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரத்தில்…