;
Athirady Tamil News
Yearly Archives

2026

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை சிறை பிடித்தது ஈரான் – பெரும்…

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக…

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி…

உக்ரைன் ஜனாதிபதி கனடாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, கனடிய பிரதமர் மார்க் கார்னியைச் சந்திப்பதற்காக புதன்கிழமை இரவு கனடாவின் கல்கரி நகரத்தை வந்தடைந்தார். வியாழக்கிழமை காலையில் பிரதமர் மார்க் கார்னியைச் சந்திக்கும் ஸெலென்ஸ்கி, பின்னர் அருகிலுள்ள பேன்ஃப்…

நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு காவலாளி படுகொலை ; அதிகாலையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்

இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை இரத்தினபுரி பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று புதன்கிழமை (09) அதிகாலை…

இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன்

அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரிதன்கடவல நகரில் நேற்று (09) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை தம்புள்ளை பகுதியில்…

விசாரணை வளையத்தில் முன்னாள் அரச ஜோதிடர்!

முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம்…

“15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் தா!” – சொந்த மகன் மீது…

பெய்ஜிங், சீனாவின் ஷாங்காய் நகரில், தனது பேத்தியை 15 ஆண்டுகள் வளர்த்ததற்காக சொந்த மகனுக்கு எதிராக ஒரு தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விவாகரத்தும் பாட்டியின் பொறுப்பும் சீனாவின் ஷாங்காயின் சாங்ஜியாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சு…

விசா மோசடி புகார்: அமெரிக்காவில் காக்னிசன்ட்க்கு தற்காலிகத் தடை- ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

வாஷிங்டன், ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனம் காக்னிசன்ட். இந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான பெர்ம் தாக்கல் நடவடிக்கைகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி வைத்துள்ளது.…

வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு: ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றை நாடிய…

வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு: ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றை நாடிய நெடுங்கேணி பொலிசார் வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி…

தேடிதேடி வேட்டையாடும் ஜனாதிபதி அனுர அரசாங்கம்; கிலியில் முன்னாள் ஆட்சியாளர்கள்!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்துவருங்காலத்தில் எதிர் தரப்பு கட்சி தலைவர்களை வேட்டையாட முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

திடீரென பற்றியெறிந்த பயணிகள் கப்பல் ; 5 பேர் பலி ; பலர் மாயம்

பிலிப்பைன்ஸில் எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கரைக்கு அருகில் சுமார் 2.2…

FCID க்கு அழைக்கப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி

முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த விசாரணை பிரிவில் இன்று காலை…

மன்னார் கடலில் எரிபொருள் ஆய்வு ; கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு தகவல் கிடைத்துள்ளது. மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய…

உலக அளவில் ஆண்டு சம்பளம் அதிகம் வாங்கும் டாப் 5 தலைவர்கள் யார்… யார்…?

சிங்கப்பூர், சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதையடுத்து அந்நாட்டு பிரதமரின் ஆண்டு வருமானம் 64 சதவீதம் உயர்ந்து 27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் இருந்து சிறந்த திறமையாளர்களை அரசியலுக்கு…

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய்…

கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து ; 22 பேர் படுகாயம்

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி…

யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் நேற்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…

ரஷியா-வடகொரியா இடையே புதிய சாலைப் பாலம் திறப்பு

ஆயுதங்களை வழங்கி வரும் வடகொரியா ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்த வாரத்தில் கூட உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மிகப் பயங்கரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தகைய இக்கட்டான…

இங்கிலாந்தில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

பிரிட்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நாட்டில் 600 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து…

ஹாங்காங்கில் நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் துடித்த எலிக்குட்டி!

பெய்ஜிங், சீனாவின் ஹாங்காங் பகுதியில் பார்சல் வாங்கப்பட்ட நூடுல்ஸ் உணவிற்குள், உயிருடன் கூடிய சிறிய எலிக்குட்டி ஒன்று துடித்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’டேக் அவே’ உணவகம் சீன நாட்டின் ஹாங்காங்கின்…

செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ்…

செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டடு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்: தமிழ் தேசியப் பேரவை பேரணிக்கு அழைப்பு செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின்…

ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் புதிய கட்டுப்பாடு

சிட்னி, சமூக வலைதளப் பக்கங்களில் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களை பயனர்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் புதிய சட்ட வரைவை ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் அல்காரிதம் பரிந்துரைக்கும் பதிவுகளைப் பார்ப்பதா அல்லது தாம்…

பண்பாட்டையும் பொருளாதார வாய்ப்பையும் கொண்ட திருவிழா!

யாழ்ப்பாண பேருந்து நிலையம், சந்தைகள், போதனா வைத்தியசாலைச் சுற்றுப்பகுதி, நல்லூர் திருவிழா வலயம், பொதுமலசலகூடங்கள், அடைபட்ட வடிகால்கள், மாநகரக் குளங்கள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படும் இடங்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட…

பொலிவியா: ராணுவ தளத்தில் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

சுக்ரெ, பொலிவியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. இந்நாட்டின் இங்கவி மாகாணம் வியாச்சா நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ…

54 இடங்களில் குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் முற்றுகையின் போது, 54 இடங்களில் குறைந்த எடைக் கொண்ட பாண் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு முறையான எடையில் பாண் வழங்குவதை உறுதி செய்யும்…

சவூதி அரேபியா மீது ஹூதிக்கள் தாக்குதல்- ஆலைகளில் தீ விபத்து; 73 போ் காயம்

சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 73 போ் காயமடைந்தனா். சவூதியின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அப்ஹா,…

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்! வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.…

இங்கிலாந்தில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

பிரிட்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நாட்டில் 600 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பிரிட்டனின்…

இலங்கையில் டிக்டொக்கை தடை செய்யகோரும் அர்ச்சுனா MP

இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் , 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் எனவும்…

ரஷியாவில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். ரஷியாவின் வட காகசஸ் மாகாணத்தில் மிஷிர்ஹி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று முன் தினம் 33 மலையேற்ற வீரர்கள் ஏறியுள்ளனர். பனிச்சரிவு…

ராட்சத பாண்டா கரடியின் மலத்தில் புதுவகையான பூஞ்சை கண்டுபிடிப்பு

பெய்ஜிங், ராட்சத பாண்டா கரடியின் கழிவுகளில் இருந்து இதுவரை உலகிற்கு தெரியாத, முற்றிலும் புதிய வகை பூஞ்சை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளனர். மரபணு சோதனை மூலம் உறுதி சீன நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பாண்டா கரடியின் மலத்தில்…

வவுனியா மாநகரசபை முதல்வர் விவகாரம்: ஆளுநரின் வர்த்தமானி மீதான தடை நீடிப்பு

வவுனியா மாநகரசபை முதல்வர் விவகாரம்: ஆளுநரின் வர்த்தமானி மீதான தடை நீடிப்பு வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக் கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று…

வெள்ளவத்தை உணவகத்தை இடிக்க இடைகால தடை!

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…

காங்கோவில் தீவிரமடையும் எபோலோ; 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ்…