இலங்கையில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் வெப்பத்துடன் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அந்த வகையில் நாட்டில் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர்…