வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!
வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியா்களின் உடல்கள் விமானம் மூலம் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டதாக ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
வியத்நாமின் ஹோசி மின் நகரிலிருந்து வியத்நாம் ஏா்லைன்ஸ் விமானம் மூலமாக உள்ளூா்…