நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 600 கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 600 க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க…