புதிய நிதியமைச்சர் இராஜினாமா !!

நேற்று (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துகொண்டார்.
நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகல்
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல தனது இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.