;
Athirady Tamil News

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க நிர்வாகம் தெரிவு

0

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுக்கூட்டம் யாழ் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்:- செல்வி எஸ்.மனோன்மணி

துணைத் தலைவர்கள்:-
திருமதி எல்.மகேஸ்வரன் ,
திருமதி எஸ்.சத்தியமதி ,
செல்வி எஸ்.தனுஜா.

செயலாளர் :- திருமதி.சியாமா சகிலன்

துணைச் செயலாளர்:- திருமதி. எஸ். அஜந்தா

பொருளாளர் :- திருமதி எஸ். லகித்தா

துணைப் பொருளாளர் :- திருமதி எஸ்.மைதிலி.

நிர்வாக குழு உறுப்பினர்கள் :-

1. செல்வி. எஸ்.சுரேந்தினி.
2. திருமதி எஸ்.கௌசல்யா.
3. செல்வி. கே.சாமந்தி.
4. திருமதி ஜி.உதயசுதர்சினி.
5. செல்வி . கே.சபரி சானுஜா.
6. செல்வி. எஸ். தேசிகா
7. செல்வி. ஜெ. லக்சிகா.
8. திருமதி வி.நாகலோகினி

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் என்று யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.