மிரிஹான பஸ் தீ வைப்பு – மற்றுமொரு சந்தேகநபர் கைது !!

மிரிஹான ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபரொருவர் தெரணியகலவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.