தாலாட்டு கேட்கும் நாளில் கோஷத்தை கேட்கும் சிசு !!

சிசுவொன்ற பிரசவித்த தாயும், அவரது கணவனும் சிசு பிறந்த அன்றே, சிசுவையும் தூக்கிக்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படம் எவ்விடத்தில் வைத்து பிடிக்கப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் வெளிவரவில்லை. என்றாலும், குடும்பத்தை கொண்டு நடத்துவதில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலைமையை சமாளிக்க முடியாமலே, இந்த குடும்பத்தினர், பச்சை குழந்தையுடன் வீதிக்கு இறங்கியுள்ளனர் என்பது மட்டுமே உண்மையாகும்.
இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!