நாடளாவிய ரீதியில் இன்று முதல் மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சங்க…
நாட்டை விட்டு புறப்பட்ட இந்தோனேசிய கடற்படைக் கப்பல்
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI SULTAN ISKANDAR MUDA - 367' விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு நாட்டை விட்டு புறப்பட்டது.
விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக கடந்த 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படை…
ரஷியா – உக்ரைன் போா்: ‘அபுதாபி முத்தரப்பு பேச்சு ஆக்கபூா்வமாக நிறைவு’
சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல்கட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஆக்கபூா்வமாக நிறைவடைந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சனிக்கிழமை!-->!-->…
அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் ; எல்லை மீறும் அதிகாரிகள்
அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்த ஃபெடரல் குடிவரவு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (51) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும்…
ராஜஸ்தான் சிறையில் பூத்த காதல்: பரோலில் வந்து திருமணம் செய்த ஜோடி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சிறையில் காதலித்த ஜோடி, பரோலில் வெளியே வந்து திருமணம் செய்த நிகழ்வு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ஹனுமன் பிரசாத். 2017-ல் அல்வார் பகுதியில் பன்வாரிலால்…
ஆப்கானிஸ்தானில் மழை, பனிப்பொழிவு: 3 நாள்களில் 61 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த மழை காரணமாக இதுவரை 61 போ் உயிரிழந்துள்ளனா்.
நாட்டின் 15 மாகாணங்களில் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. சுமாா் 458 வீடுகள் முழுமையாகவும் அல்லது பகுதியளவிலும் இடிந்து…
கல்வி சீர்திருத்த சர்ச்சையால் பாதிக்கப்பட்ட மாணவரகள்
அரசாங்கம் முன்வைத்துள்ள கல்வி சீர்திருத்தங்களைப் பற்றிய சர்ச்சையைப் பற்றிய கடந்த புதன்கிழமைக்கான தமிழ் மிரருக்காக நாம் எமது கட்டுரையை எழுதும் போது அந்த சர்ச்சை மேலும் பல மாதங்கள் நீடிக்கலாம் என்றே நினைத்தோம். ஆனால் அந்த கட்டுரை தமிழ்…
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 போ் பலி; 82 போ் மாயம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். மேலும், மண்ணுக்குள் புதையுண்ட 82 பேரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மேற்கு பாண்டுங் மாவட்டத்தின் பாசிா் லங்கு…
வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர்கள் இலங்கையில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக 'குஷ்' மற்றும் 'ஹஷிஷ்' போதைப்பொருள் தொகுதியினை கடத்தி வர முயன்ற மூன்று பயணிகள் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய வருகை முனையத்தின் ஊடாக வெளியேற முயன்ற போதே, விமான நிலைய!-->!-->…
200 பவுன் கொடுத்தும், அதிக வரதட்சணை… இளம்பெண் தாயுடன் சயனைடு தின்று தற்கொலை
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் வேளாண்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி சஜிதா (வயது 54), மகள் கிரீமா (30). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை…
காரைநகரில் வாழ்வாதாரம் குறைந்த மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
காரைநகரில் வாழ்வாதாரம் குறைந்த மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்திகளான திரு ,திருமதி் தர்சன் காரின்…
அருட்தந்தையை தாக்கிய சம்பவம் ; கைதான பொலிஸார் விளக்கமறியலில்
உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இன்று (25) காலை கைது செய்யப்பட்டதாக கம்பஹா!-->!-->…
போருக்கு எப்போதும் தயாா்: ஈரான்
ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
‘எங்கள் நாட்டுப் படையினா் எப்போதும் துப்பாக்கியின் விசை மீது விரலை வைத்தபடி, போருக்குத் தயாரான…
மெட்டா ஏஐ கதாபாத்திரங்களுடன் உரையாட சிறாா்களுக்குத் தற்காலிக தடை
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் உள்ள உரையாடக்கூடிய செயற்கை நுண்ணறிவு(ஏஐ) கதாபாத்திரங்களைச் சிறாா்கள் பயன்படுத்த மெட்டா நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்…
அவுஸ்திரேலியாவில் காட்டு நாய்கள் சூழ சுயநினைவிழந்து கிடந்த கனேடிய பெண்: உடற்கூறு…
கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயத்தில், அவரது உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் சுற்றுலா சென்றிருந்த நிலையில்,…
ஈ.பி.டிபி யை எழுச்சி கொள்ள வையுங்கள் – டக்ளஸ் தோழர்களுக்கு அறைகூவல்
தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் , எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும் என…
யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி முதல்வர் தலைமையிலான குழு விஜயம்
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயம் ஒன்றை யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழு மேற்கொண்டது.
இதுவரை அமைக்கப்பட்டுள்ள…
அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்
அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் அமேசான்.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உள்ளது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு…
தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்: விலங்கு நல ஆா்வலா்கள் குற்றச்சாட்டு
தெலங்கானா மாநிலம், ஜகிதியால் மாவட்டத்தில் ஒரே நாளில் 300 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் கொல்லப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை 900-ஆக அதிகரித்துள்ளது என்று…
கடற்படையின் ஆடைத் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார் அமைச்சர்: தொழிலாளர்களுடன் முக்கிய…
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவ்விஜயத்தின் போது, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை அவர் நேரில்…
பசிபிக் பெருங்கடலில் மற்றுமொரு படகை தாக்கி அழித்த அமெரிக்கா ; உறுதிப்படுத்திய ட்ரம்ப்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும்,…
யாழில் கண்ணம்மாவிற்கு பலத்த வரவேற்பு
முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட 'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
திரையரங்கு நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் திரையிடப்பட்ட…
எரிபொருள் நிரப்பும் போது நடந்த பயங்கர விபத்து ; ஸ்தளத்தில் உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி
கண்டி - பேராதனை அகுனாவல, பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முச்சக்கர வண்டியில்…
பனி போர்வையில் மூடிய நுவரெலியா ; சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன.
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில்…
காரைநகர் அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடம் திறப்பு: வடக்கு மாகாண ஆளுநர் பிரதம…
இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாண்புமிகு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதில் விசேட அக்கறை செலுத்தி…
தீவகம் சிவில் சமூகத்தின் முயற்சியால் சட்டவிரோத இறைச்சியுடன் பண்ணையில் ஒருவர் கைது
புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் காளி கோவில் சுற்றாடலை அண்மித்த பற்றைக்காட்டுப் பகுதிக்குள் வைத்து வளர்ப்பு மாடு ஒன்றை திருடி இறைச்சி ஆக்கி யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் காணப்படுகின்ற ஹோட்டல் ஒன்றுக்கு வழங்குவதற்காக…
இங்கிலாந்தில் பலருக்குத் திட்டமிட்டு HIV பரப்பிய நபர்; குற்றச்சாட்டை மறுப்பு
இங்கிலாந்தில் இளைஞர்கள் பலருக்குத் திட்டமிட்டு எச்.ஐ.வி (HIV) தொற்றைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், அவர்களுடன் உறவு கொள்வதற்கு முன்பே தனது உடல்நிலை குறித்துத் தெளிவுபடுத்தியதாகவும் சந்தேக நபர்…
யாழ். இந்து கல்லூரியின் சிவலிங்கம் குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம், கல்லூரி அதிபரால் அகற்றப்பட்டதற்கு எதிராக மூன்று மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம்…
அமெரிக்காவில் பனிப்புயல்: 8,000 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வும்…
அமெரிக்காவில் மனைவியைச் சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி கணவன் கைது!
அமெரிக்காவில் குடும்பத் தகராறில் மனைவியைச் சுட்டுக் கொன்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் குமார் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார்.…
அமெரிக்கா பனிப்புயலால் பதற்றம் ; மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிக இடைநிறுத்தம்
அமெரிக்காவில் நிலவும் பனிப்புயல் காரணமாக, மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பனிப்புயல் உறை பனியாக மாற வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், அங்கு…
வீட்டுக்கு வந்த பெண்ணால் வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தென்னிலங்கையில் நடந்த…
ஹம்பாந்தோட்ட, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் மருத்துவரின் வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண், வீட்டில் இருந்து சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லுணுகம்வெஹெர பிராந்திய…
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்…
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் – ஒருவர் பலி
கிளிநொச்சி - பரந்தன் ஏ35 பிரதான வீதியின் காளி கோயில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்து
முல்லைத்தீவு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த பாராஊர்தி, பரந்தன்…