மட்டக்களப்பு கோர விபத்து; முன்பள்ளிச் சிறுமி ஆபத்தான நிலையில்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தியில் இன்று (2) இடம்பெற்ற கோர விபத்தில், முன்பள்ளிச் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகர்ப்…
எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோவின் அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் , நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.…
பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது
நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் உயர்வு இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண முறையின் பிரகாரம், பஸ்…
பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்குவலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு
விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக!-->!-->…
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து; திருமணமான சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி…
நியூயார்க்,
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில் வசிப்பவர் பிஜி ஜார்ஜ். இவரது மனைவி பேபா பிஜி. இவர்களது மகன் டேவ் பிஜி (வயது 25), இந்திய வம்சாவளியை சேர்ந்த பிஜி ஜார்ஜின் சொந்த ஊர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முவாற்றுப்புழா பகுதி…
ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் – சண்டிலிப்பாயில் நிகழ்வு
சமூக சக்தி" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குற்பட்ட மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர்…
900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் கோட்டையை கைபற்றியது இஸ்ரேல்
ஜெருசலேம்,
20-வது நூற்றாண்டின் இறுதியில் 1982 முதல் 2000 வரை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தளமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் 2026 லெபனான் போரின் போது, இந்த மாதம் மீண்டும் இஸ்ரேல் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரானின் அதரவு பெற்ற இயக்கமான…
2005-ல் விண்ணப்பித்தவருக்கு ஓய்வு பெறும் வயதில் அரசு வேலைக்கு நியமன கடிதம்
திருவனந்தபுரம்: அரசு வேலைக்கான பணி நியமன கடிதம் என்பது பொதுவாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் ஆகும். ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது ஓய்வுபெறும் வயதில் பணிநியமன கடிதம்…
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றிருந்தார்.
அதன் போது, கைதொழில் பேட்டையின் தொழில்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து…
அனலைதீவுக்கு கடற்படையின் விசேட படகில் எடுத்து செல்லப்பட்ட பேருந்து
அனலைதீவுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கடற்படையின் சிறப்பு படகில் எடுத்து செல்லப்பட்டு , அப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கடல் கடந்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு…
யாழ்.பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம்…
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாகவும் , குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ,…
கீரிமலையில் விசேட வழிப்பாட்டில் ஈடுபட்ட இந்திய உயர்ஸ்தானிகர்
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
மியான்மர்: வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு
நம்காம்,
மியான்மர் நாட்டின் ஷான் மாகாணத்தில் நம்காம் நகரில் கவுங் தத் கிராமத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இந்த இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வடைந்து…
தென்கொரியா: தொழிற்சாலையில் வெடிவிபத்து; 5 பேர் பலி
சியோல்
தென்கொரியாவின் தேஜியோன் நகரில் ஹன்வா வான்வெளி மையம் சார்பில் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ராக்கெட் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரிவில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். 2…
பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக ஆட்டோ ஓட்டுநராக மாறிய ஐ.டி. நிறுவன ஊழியர்
பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவன பெண் மேலாளர் ஒருவர், தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
கேரளாவை பூர்விகமாகக் கொண்ட பெண் தொழிலதிபர் நெஸ்ரின் மித்லாஜ். ஐக்கிய அரபு அமீரகத்தின்…
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 16,000 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய விடுதித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
தங்குமிட வசதி
மூன்று கட்டங்களாக…
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ;வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (02) முற்பகல் 10.30 மணிக்கு…
லலித் குகன் வழக்கு – கோட்டபாயவை நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க யாழ். நீதிமன்று…
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு மனித…
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்திற்கும் ஆளுநருக்கும் தொடர்பில்லையாம்.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும்,…
யாழ்.பல்கலையில் வெசாக் கூடு உடைப்பு – பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு சிங்கள மாணவர்களினால்…
கொலம்பியா அதிபா் தோ்தல்: முன்னணி வேட்பாளா்களிடையே 2 ஆம் கட்ட மோதல்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் நேரடி வெற்றி அடைய 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முன்னணி வேட்பாளா்களான வலதுசாரித் தலைவா் அபெலாா்டோ டி லா எஸ்பிரியெல்லா, இடதுசாரித் தலைவா் இவான்…
50 ஏவுகணை சுரங்கங்களை மீண்டும் திறந்த ஈரான்
ஈரான் தனது 69 நிலத்தடி ஏவுகணை சுரங்கங்களில் 50 சுரங்கங்களை மீண்டும் திறந்துள்ளது.
செயற்கைக்கோள் படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. இவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்திருந்தன.
CNN வெளியிட்ட தகவலின்படி, ஈரான் பல இடங்களில்…
பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிக்காதது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (02) கூடவுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் பேருந்து சேவைகளைத் தொடர்வது!-->!-->…
இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டு
மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், இலங்கையை சேர்ந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட அனைத்துப் பிரதிவாதிகளுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகளைப்…
யாழில் பொலிசார் அதிரடி ; 8 இளைஞர்களின் மோசமான செயல் அம்பலம்
யாழில் போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் ஹீங்கந்த தெரிவித்தார்.
அச்சுவேலி பொலிஸ் நிலைய புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு…
தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் சுட்டுக்கொலை! மற்றொரு வீரர் கைது..கூறிய அதிர்ச்சி காரணம்
இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச பாரா தடகள வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரா ஒலிம்பிக் வீரர்
தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வீரர் சிராக் தியாகி (24). தங்கப்பதக்கம் வென்ற இவர் உத்தரப்பிரதேசத்தின்…
யாழில்.ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது
வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.
வீட்டின்…
அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்!
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான அனைத்துத் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
லெபனான், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே…
சென்னையில் இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற கும்பல்: மதுபான பாருக்கு சீல்
சென்னையில் இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் நடனம் ஆடும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்…
செம்மணி புதைகுழிக்குள் இருந்து தாயத்துடன் என்பு கூடு மீட்பு!
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றையதினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் என்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது அகழ்ந்து…
இலங்கையில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் ; ஆளுநர் தரப்பில்
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்திற்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த நீதிபதியின் இடமாற்றப் பின்னணியில் வடக்கு மாகாண…
மத்திய வங்கி பிணைமுறி வழக்கு ; உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
பிணைமுறி மோசடி வழக்கில் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி வழங்கலின் போது, அரசாங்க நிதியை முறைகேடாகப்…
லெபனானில் முக்கியக் கோட்டையைக் கைப்பற்றியது இஸ்ரேல்: 26 ஆண்டுகளில் முதல்முறையாக அதிக…
லெபனானில் மலைப் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பழைமையான பியூபோா்ட் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.
1948-ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாடு புதிதாக உருவானதுமுதல் அந்த நாட்டுக்கும், அண்டை நாடான லெபனானுக்கும்…