;
Athirady Tamil News

ஈரானின் ரேடார், டிரோன் கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

கடந்த பிப். 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால்…

கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகள்: அமெரிக்கா புதிய விளக்கம்

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு பெறும் விதிகளை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது. அதன்படி அங்கே தங்கியிருப்பவர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக மீண் டும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி, அங்கிருந்துதான் விண் ணப்பிக்க வேண்டும்…

லெபனான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம் ; வரலாற்று கோட்டை இஸ்ரேல் கட்டுப்பாட்டில்

இஸ்ரேல் ராணுவம், லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போபோர்ட் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கோட்டை, லெபனானின் முக்கிய நகரமான நபதியா அருகே அமைந்துள்ளதுடன்,…

அண்டை நாட்டுக்கு முதலிடம்: இந்திய – இலங்கை உறவின் புதிய பரிமாணம்

பூகோள அரசியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவும் இலங்கையும் பிரிக்க முடியாத இரு நாடுகளாக விளங்குகின்றன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணான “அண்டை நாட்டுக்கு முதலிடம்”…

நீங்கள் நிலைகுலைந்து போவீர்கள் ; புகைப்படத்துடன் போர் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது உருவப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது வைரலாகி வருகிறது. ட்ரூத் சோஷியல் என்ற இணையதளத்தில் டிஜிட்டல் முறையில் போலியாக உருவாக்கப்பட்ட தனது…

எரிபொருள் விலையேற்றம் ; அதிகரித்த மற்றுமொரு போக்குவரத்து கட்டணம்

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த கட்டண அதிகரிப்பை அமுல்படுத்தியுள்ளதாக கொள்கலன்…

இங்கிலாந்து இளைஞர்களை பாதித்த ‘நீட்’; காரணிகள் என்ன? அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

நம் நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு உள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியான நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வு…

போதைப்பொருள் கடத்திச்சென்ற படகு மீது அமெரிக்கா தாக்குதல்; 3 பேர் பலி

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ, லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது…

பலரை ஏமாற்றி குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடிய வவுனியா நகை வியாபாரி

வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகர் 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பலரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.…

சீனா: சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் பலி

பீஜிங், சீனாவில் யுன்னான் மாகாணம் ஹுசி நகரின் பைஹு கிராமத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் இன்று அதிகாலை 6 தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது…

மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு போத்தல்களுள் சிறைக்கு சென்ற ரகசியம்!

சோடாப் போத்தல்களுள் வைட் டைமண்ட் ரக மதுபானத்தைக் கலந்து, நேற்று முன் தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை பார்ப்பதற்காக வந்த நபர் ஒருவர் சிறைச்சாலை அவசர விசேட…

உடல் எடை கூடிய டிரம்ப்…உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்திய டாக்டர்கள்

வாஷிங்டன். அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகளை டிரம்பின் டாக்டர் சீன் பார்ப்பெல்லா வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- டிரம்புக்கு சிடி…

மியான்மரில் சக்திவாய்ந்த வெடிவிபத்து: 45-க்கும் மேற்பட்டோர் பலி!

மியான்மரில், சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருள்கள் வெடித்ததில் 45-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மியான்மரின் நம்காம் நகரில் உள்ள காங்டப் கிராமத்தில் இன்று மதியம் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கப் பணிகளுக்காகப்…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம்; ஜனாதிக்கு பறந்த கடிதம் !

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்குத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம் தொடர்பில் யாழ்ப்பாணம்…

‘ஆபரேஷன் சிந்தூர் 2.0′-க்கு ராணுவம் தயார்- தலைமைத் தளபதி

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள்…

சென்னை பொலிஸார் அதிரடி ; இலங்கை யுவதி கொலையில் 7 பேர் கைது

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக…

இந்தியாவுக்கு வரும் சோழர் செப்பேடுகள்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, சோழர் கால செப்பேடுகள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:- அண்மையில் நெதர்லாந்து சென்றபோது சோழர் கால செப்பேடுகளை காணும் வாய்ப்பு கிடைத்தது. நெதர்லாந்தில் சோழ மன்னர்களுடன் தொடர்புடைய 21 பெரிய மற்றும் 3…

கடுமையாக அமுல்படுத்தப்படும் எரிபொருள் QR முறைமை

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை எதிர்காலத்தில் மேலும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக…

யாழ்ப்பாணம் – நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் ( 03)புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த கப்பல் நிறுவனத்தின்…

PickMe ஓட்டுநரின் கழுத்தை நெரித்து பணம் பறித்த கும்பல் ; சமூக ஊடகங்களில் வைரலான தாக்குதல்

பிக்மீ (PickMe) ஓட்டுநர் ஒருவரை இலக்காகக் கொண்ட வன்முறைக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெலிகடை…

காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!

வாஷிங்டனில் உள்ள ஒரு காகித ஆலையில் ஏற்பட்ட ரசாயனக் கசிவில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள காகித ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அங்கு ரசாயனக் கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு பலியானோர்…

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன்…

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷியா, உக்ரைன்…

மீகொடை துயரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் பலி

மீகொடை, ஹைலெவல் வீதியில் தானசாலை அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது உயிரிழந்தவர்களில், பி.பி.இந்திராணி (56 வயது) – பிலியந்தலை, நவிஷா நிலக்ஷி (35 வயது) –…

யாழில் காணாமல்போன மீனவர்கள் இன்னும் கிடைக்கவில்லை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பகுதியில் இருந்து கடற்றொழிக்கு சென்ற நிலையில் காணாமல் போன 4 மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. நான்காவது நாளாக நேற்றும் (31) அவர்கள் தேடப்பட்ட நிலையில், அவர்கள் கண்டறியப்படவில்லை.…

தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவால் 8 பேர் மருத்துவமனையில்

நுவரெலியா தேவாலயம் ஒன்றில் நேற்று (31) வழங்கப்பட்ட உணவை உட்கொண்டு 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாக கூறப்படுகின்றது. வாந்தி, வயிற்றுவலி,…

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்ற போய்… 5 பேர் பலியான சோகம்

அமராவதி ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். விடுமுறை தினத்தில் ஆற்றில் குளித்து பொழுது போக்கலாம்…

இந்திய நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு: நேபாள பிரதமா் பேச்சால் சா்ச்சை

இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்திருப்பதாக அந்த நாட்டு பிரதமா் பாலேந்திர ஷா பேசியிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாடாளுமன்றத்தில் பாலேந்திர ஷா கூறியதாவது: நேபாள நிலப்பகுதியை ஆக்கிரமித்திருப்பது தொடா்பாக…

கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம்- முன்னாள் எம்.பி  சட்டத்தரணி…

video link-   https://fromsmash.com/DAQEm06NOF-dt கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம் , ஒரு முக வெற்றிலை என்பதை தமிழ் தேசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்  …

எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

ஈரானியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கமாட்டோம் என ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா தெரிவித்துள்ளார். ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்…

திருமணத்திற்குத் தடையாக இருந்த ஒன்றரை வயது குழந்தை ; தரையில் அடித்துக் கொன்ற கொடூரம்

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், திருமணத்திற்குத் தடையாக இருந்ததாகக் கூறி ஒன்றரை வயது குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, ஃபிரோசாபாத்…

பருத்தித்துறை மீனவர்கள் காணாமல் போன விவகாரம்: டக்ளஸ் தேவானந்தா உறவினர்களுடன் சந்திப்பு!

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களின் உறவினர்களை டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார். அதன்போது, தொழிலுக்குச் சென்ற மீனவர்களை தேடும் முயற்சிகளில் பலர்…

நூலகம் எரிக்கப்பட்டு 45 வருடங்கள்

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணப் பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ்ப்பாணப் பொது…

நீதிபதி இடமாற்றம் – அரசியல் தலையீடு

நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.   …

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷிய எரிசக்தி மையங்கள் மீது நேற்று (மே 31) காலை வரை உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கிரெம்ளின் பகுதியில் உள்ள ஒரு முக்கிய…