குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; பலர் படுகாயம்
குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலின் காரணமாக பல ஊழியர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்,…
யாழில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட கரு தொடர்பில் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (1) பெண்ணொருவர்…
மத்திய கிழக்குக்கான கட்டுநாயக்க விமான சேவையில் மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவிருந்த வானூர்திகள் இன்று (01) மாலை வரை இடைநிறுத்தம்.
கொல்லப்பட்டாரா ஈரான் உச்சதலைவர் கமேனி? வெளியான படத்தால் வலுக்கும் சந்தேகம்
அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள்…
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்:…
வாஷிங்டன்,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல்…
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்பு
கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயாயவத்தை மயானத்திற்கு அருகிலுள்ள உட்பாதை ஒன்றில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான 4 தோட்டாக்களும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக…
யாழ். மாவட்ட எரிபொருள் நிலையங்களுக்கு இன்று பெற்றோல் விநியோகம்!
காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருப்பதால் இன்றைய தினம் (01.03.2026) களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்குப் பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல்…
புர்ஜ் கலீபா அருகே டிரோன் தாக்குதல் நடத்திய ஈரான்: வெளியான அதிர்ச்சி தகவல்
துபாய்,
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என…
ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா..? நெதன்யாகு வெளியிட்ட தகவலால் அதிகரிக்கும் பதற்றம்
தெஹ்ரான்,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல்…
இஸ்ரேல் தாக்குதல்; ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி
தெஹ்ரான்
அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்…
பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல்
பஹ்ரைன் இராச்சியத்தில் வசித்து வரும் அனைத்து இலங்கை குடிமக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றுமாறு பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.…
இலங்கையின் வான்பரப்பில் வெளிநாட்டு போர் விமானங்கள்? விமானப்படை வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கையின் வான்பரப்பில் வெளிநாட்டு இராணுவ வானூர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் உண்மையில்லை என விமானப்படை விளக்கமளித்துள்ளது.
தற்போது வான்பரப்பில் காணப்படும் மேலதிக விமான பறப்புக்கள் அனைத்தும் விமானப்…
இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் ; வெளிநாட்டுப் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
விமானப் பயணங்கள் இரத்து…
மத்திய கிழக்கிலுள்ள உறவினர்கள் தொடர்பில் தகவல்களை பெற விசேட தொலைபேசி இலக்கங்கள்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை…
தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்; நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு
தெஹ்ரான்,
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என…
அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000 பேர் உயிரிழப்பு; பெரும் அச்சத்தில் உலக நாடுகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர்…
நாள் நெருங்கிவிட்டது … தயாராக இருங்கள்; ஈரான் எச்சரிக்கையால் பீதி!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் உகல நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக…
போரை அறிவித்த ஆப்கானிஸ்தான் ; நாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்த பாகிஸ்தான்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதனால் பாகிஸ்தான் வெளிப்படையாக போர்ப் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த எல்லை…
எம்.பிக்களின் ஓய்வூதிய விவகாரம் ;பாதிக்கப்படுவது யார்?
எம்.எஸ்.எம். ஐயூப்
அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலமும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வரவு செலவு திட்ட ஆலோசனையும் எதிர்க்கட்சிகளுக்கு…
அதிபர் டிரம்ப் – மேயர் மம்தானி சந்திப்பு! கைதான பல்கலைக்கழக மாணவி விடுதலை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் கடந்த வியாழக்கிழமை (பிப். 26) நியூயார்க் நகர மேயர் மம்தானி நேரில்…
வளைகுடாவில் போர் பதற்றம் ; சற்றுமுன் இலங்கையில் அதிகரிக்கப்பட்டது எரிபொருளின் விலை
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 4…
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது - மக்கள் பீதியடையத் தேவையில்லை என அரசாங்க அதிபர் அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத்…
பகிரங்கமாக போரை அறிவித்த பாகிஸ்தான் ; அதிகரிக்கும் போர் பதற்றம்
சமீபகாலமாக, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் மீது ஆப்கானிஸ்தான் படை தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தான்…
உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்பு
ரஷியாவின் எல்லையோர நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் சுமாா் 50,000 மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் நகரின் முக்கிய மின் கட்டமைப்புகள் கடுமையாக…
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
இஸ்ரேலில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி விவகாரத்தில் நடைபெற்ற 3-ஆவது சுற்று மறைமுகப் பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூா்வமான மற்றும் நோ்மறையான…
ஆப்கானிஸ்தானுடன் போர்..! ரஷியாவின் கோரிக்கையை ஏற்குமா பாகிஸ்தான்?
பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வந்ததன் வெளிபாடாக, இருதரப்புக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பரஸ்பர பேச்சுவார்த்தை வழியாகப்…
ஈரானின் மீது அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்! அச்சத்தில் உலக நாடுகள்
மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வந்த பதற்றம் இன்று (28) திறந்த மோதலாக வெடித்துள்ளமை உலகில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள்…
மத்திய கிழக்கு வான்வெளி மூடல் ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணப் பாதைகளில் மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் வடக்கு நாடுகளுக்குச் செல்லும் SriLankan Airlines விமானங்கள் மாற்று வான்பாதை வழியாக இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த…
அம்பாறையில் திடீரென உருவான எரிபொருள் வரிசை
பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில்…
யாழ். மத்தியில் மீட்கப்பட்ட கரு
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார்.
அதன் பின்னர் அப்பகுதியில் சுமார்…
உடனடியாக வெளியேறுங்கள் ; அமெரிக்க மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
இஸ்ரேலில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி விவகாரத்தில் நடைபெற்ற 3-ஆவது சுற்று மறைமுகப் பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூா்வமான மற்றும் நோ்மறையான…
ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா செல்கிறார் பாக். பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அடுத்த வாரம் ரஷியாவுக்குச்…
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!
எப்ஸ்டீன் கோப்புகளில் சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றத் தலைவர் போர்கே பிரென்ட் பதவி விலகினார்.
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக உலகப் பொருளாதார மன்றத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான…
போர்க்கப்பலை நோக்கி வந்து மாயமான ட்ரோன் ; வலுக்கும் சந்தேகம்
உக்ரைன்- ரஷ்யா இடையே 4 வருடங்களை கடந்து சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
சில சமயம் ரஷ்யாவின் அண்டை நாடுகளின் வான் பகுதிகளிலும் ரஷ்யாவின் ட்ரோன்கள் பறப்பதாக நேட்டோ…