2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கவனம்; டெங்கு காச்சல் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அப்பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர…
ஈரானுக்கு மற்றுமொரு துயரம் ; முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க – இஸ்ரேல் வேட்டைக்கு பலி
2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகிழக்கு தெஹ்ரானின்…
கமேனி கொலைக்கு பழிதீா்க்க தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்: ஈரான் சூளுரை
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்ட நிலையில், அவரது கொலைக்கு பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று சூளுரைத்துள்ள…
கொழும்பில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்!
கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
எரிபொருளுக்காக இலங்கையர்கள் செய்யும் செயல் ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை…
அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் போர் எதிரொலியாக அமீரகத்தில் மக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் போரில் உச்சகட்ட பதற்றமாக, இஸ்ரேல் -…
எரிபொருள் கையிருப்பு ; லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விநியோக நிலையங்களிலும் போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 34 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும், 26 நாட்களுக்குத் தேவையான டீசலும் தற்போது…
இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயம் ; தீவிரமடையும் தேடுதல்
அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பகுதியில் நீர்நிலை ஒன்றில் படகொன்றின் உதவியுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் மேற்படி…
பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
பழிவாங்குவதாக நினைத்து ஈரான் தாக்குதல் நடத்தினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஈரானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கிய நிலையில்,…
மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்
புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச்…
ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டார்! ராணுவ தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சரும்…
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா்.
அவரது கொலைக்குப் பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான்…
ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி, உச்சத்…
ஜப்பானில் புதிய ‘ரோபோ’ துறவி ; நவீன ஆன்மிகப் புரட்சி
ஜப்பானில் நிலவி வரும் மனிதத் துறவிகள் பற்றாக்குறையை ஈடுகட்ட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'ரோபோ' துறவியை கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
புத்த மதத்தின் மிகக் கடினமான புனித நூல்களை கூட இந்த…
சற்றுமுன்னர் ஓமான் துறைமுகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்! வெடித்து சிதறிய எண்ணெய்…
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஓமான் முசாண்டம் கடற்கரையில் ஸ்கைலைட் என்ற எண்ணெய் டேங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஓமான் கடல்சார் பாதுகாப்பு மையத்தின்படி,…
இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய தகவல் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வீடுகளில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தி வைப்பது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அவர்…
பொலிவிய விமான விபத்தில் 15 பேர் பலி
பொலிவிய விமானப்படை சரக்கு விமானம் ஒன்று நாட்டின் மேற்கு நகரமான எல் ஆல்டோவில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை (27) உள்ளூர் நேரப்படி மாலை 6:20 மணிக்கு (22:20 GMT)…
மத்திய கிழக்கில் தாக்குதல்கள் ; எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிப்பு
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% இற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த…
கொல்லப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும்… கவனம் ஈர்க்கும் அலி காமெனியின் புதிய பதிவு
இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்னெடுத்த தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அலி காமெனியின் டுவிட்டர் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.
போதிய ஆதாரம்ஈரானின் உயர் தலைவர் அலி காமெனியின் குடியிருப்பு வளாகம்…
யாழ்ப்பாண கடலில் காணாமல் போன 23 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
சம்பவப்படி, குறித்த மீனவரின் படகின்…
இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல்… ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய்,…
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், Hormuz நீரிணை ஊடாக இனி கப்பல்களை அனுமதிப்பதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.
ஏற்றுமதி நிறுத்தம்
ஈரானின் இந்த அதிரடி முடிவால் தற்போது பல எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள்,…
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் ; கொல்லப்பட்ட வீரர்கள், ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள்…
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ;அபுதாபியில் விழுந்த ஏவுகணை சிதறல்கள்; ஒருவர் பலி
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அபுதாபியில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது ஏவுகணைச் சிதறல்கள் விழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் நேற்று(28) யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன்…
தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமெனியின் குடும்ப உறுப்பினர்கள்! வெளியான தகவலால் பதற்றம்..
ஈரான் உச்ச தலைவர் அலி கமெனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை தாக்குதல்களில் உயிரிழந்ததாக, இஸ்லாமிய புரட்சிகர காப்பாளர் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உச்ச…
தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-இருவர் கைது
நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக தனியார் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்று…
O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட…
தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்
O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.!
-கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்.
பாறுக் ஷிஹான்
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை…
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் மீது நேற்று ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர்.
இதில்…
அலி கமேனியின் இறப்பை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் ஈரானிய மக்கள்
நேற்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்றிரவு ஈரானின் தெஹ்ரான் நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
சர்வதேசச் சந்தையில் அதிரடி ; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க…
தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள்…
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம்…
மத்திய கிழக்கில் பாதுகாப்பு பதற்றம்; வான்வெளியை மூடிய இஸ்ரேல் மற்றும் ஈரான்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை (28) அதிகாலை ஈரான் மீது நடத்தப்பட்ட…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; பள்ளி குழந்தைகள் 51 பேர் பலி
தெஹ்ரான்
தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
ஈரானிய அரசு…
கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்..
கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் அறநெறி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும்,…
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; பலர் படுகாயம்
குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலின் காரணமாக பல ஊழியர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்,…