பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை கூட ஈரானை தாக்குவோம்: டிரம்ப் பேட்டி
வாஷிங்டன் டி.சி.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு…
லெபனானில் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டு மையங்களை தகர்த்த இஸ்ரேல்
பெய்ரூட்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி…
ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 14 பேர் வழக்கு; நீதிமன்ற உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 14 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத தெரு நாடகத்தை…
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் கல்முனைக்குடி -03 கிறீன் பீல்ட் பகுதியில்…
தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமமத்தை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் clean srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வளமான நாடு வளமான கிராமம் என்ற தொனிப்பொருளில் கீழ் தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் கல்முனை பிரதேச செயலகப்…
நாட்டில் உள்ளூர் சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை உயர்வு
உள்ளூர் சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர், எம்.ஐ.எம். இக்பால் இது தொடர்பில் கூறுகையில்,
சந்தையில் நேற்று (15) கோழி இறைச்சி ஒரு கிலோ 1,400…
ஈரானுக்கு ஆதரவாக பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டம்?
அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 2 வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் நீடித்து வரும் நிலையில், உலக வர்த்தகத்தில் 20 சதவீதம் நடைபெறும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…
360 பவுன் தங்க ஆபரணங்கள்; மன்னார் பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!
மன்னாரில் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் ஒருவர் நேற்று (15) அன்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத சொத்துக்களை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில், 66 வயதுடைய பெண் ஒருவரை சட்டவிரோத சொத்து…
பிரதமர் நெதன்யாகு நன்றாக உள்ளார்: படுகொலை செய்தி பொய்யானது; இஸ்ரேல் அறிவிப்பு
டெல் அவிவ்
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு…
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வங்கிகளுக்கு ஈரானின் எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக ஈரான் புரட்சிகர இராணுவ…
தென் கடலில் மீட்கப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் ஹெரோயின் மீட்பு
மாத்தறை தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளது.
குறித்த பலநாள் மீன்பிடி படகு…
தொடரும் ஈரான்-இஸ்ரேல் போர் ; இஸ்ரேலிய ராணுவத்தில் சோர்வு
இஸ்ரேலிய ராணுவத்திற்குள் சோர்வு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாக முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
‘அமன்’ (Aman) மற்றும் ‘யூனிட் 8200’ முன்னாள் அதிகாரிகள், போரை இப்போதே…
எரிபொருள் QR குறியீடு இல்லாத அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இரத்து
QR குறியீடு முறைமைக்கு அப்பாற்பட்ட வகையில் எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் (Licenses) உடனடியாக இரத்து செய்யப்படும் என இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா…
இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அரசின் புதிய முடிவு
மத்திய கிழக்கில் ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியைச் சமாளிக்க, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை காலவரையறையின்றி தொடர இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள்…
எரிபொருள் தட்டுப்பாடும் QR நடைமுறையும்: மே மாதம் வரை மட்டுமே இருப்பு; சிக்கனமாக பயன்படுத்த…
கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையால் , எரிபொருள் களஞ்சிய வசதிகள் கூட நாட்டில் இல்லை. அதனால் இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் (Deal) செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கருத்துத்…
தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல்
சென்னை,
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
எனவே,…
தமிழர் பகுதியில் சோகத்தில் ஆழ்த்திய விபத்து ; நண்பர்களுடன் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதில் நேற்று (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இன்று(15.03.2026)…
யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால்…
போர்க்கப்பல்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்த டிரம்ப்: சீனா நிராகரிப்பு
வாஷிங்டன்,
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள 'ஹார்முஸ்' ஜலசந்தியை மூடியுள்ளது, இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து…
வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை ; இலங்கையில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்…
ரஷிய எண்ணெயை வாங்கக்கூடாது என இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா, இப்போது உலக நாடுகளிடம்…
டெஹ்ரான்,
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள 'ஹார்மூஸ்' ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து…
அமெரிக்காவில் விசாவுக்காக 11 இந்தியர்கள் செய்த செயல் ; திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம்
அமெரிக்காவில் சிறப்பு குடியுரிமை பலன்களை பெறுவதற்காக விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
யு விசா எனப்படும் இந்த சிறப்பு விசாவானது, சில வகை குற்றங்களில் பாதிக்கப்பட்டோ அல்லது மனம் அல்லது உடல்…
ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?
ஈரான் போர் எதிரொலியாக பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடுவதாகவும் ஹவுதி அமைப்பினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி அளித்து வருகிறது.…
தனிப்பட்ட தகராறு காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்
கம்பஹா, கேரகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹா பெலஹெல பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தொம்பே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு…
ஈரானில் 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு ஈரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு…
QR எரிபொருள் முறைமைக்கு எதிர்ப்பு ; வைத்தியர்களின் கடும் குற்றச்சாட்டு
QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது வீடுகளில் இருந்து தூரப் பிரதேசங்களில்…
ஈரானின் மணிமகுடத்தைத் தாக்கிய அமெரிக்கா ; முக்கிய ஸ்தலத்தை நோக்கி பறந்த ஏவுகணைகள்
ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், 90 சதவீதம் நடக்கும் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தது.
ஈரான் சர்வதேச கச்சா…
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க்கப்பலை அனுப்புங்கள்; சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப்…
வாஷிங்டன்,
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள 'ஹார்முஸ்' ஜலசந்தியை மூடியுள்ளது, இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து…
ஈரானின் வான் பாதுகாப்பு சாதன உற்பத்தி தளங்களை தாக்கிய இஸ்ரேல்
டெல் அவிவ்
ஈரானின் விண்வெளி கழகம் மற்றும் அந்நாட்டின் பல்வேறு வான் பாதுகாப்பு சாதன உற்பத்தி தளங்களை இஸ்ரேல் விமான படை இன்று தாக்கியுள்ளது.
இதுபற்றி இஸ்ரேல் விமான படை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரான் விண்வெளி கழகத்தின் முதன்மையான ஆய்வு மையம்…
களுத்துறை மற்றும் காலி மக்களுக்கு அவசர அறிவிப்பு ; பல இடங்களில் நீர் விநியோகம் திடீர் தடை
களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தில், வஸ்கடுவ, மொல்லிகொட,…
பல கோடி மதிப்புள்ள போர் விமானங்களை இழந்த அமெரிக்கா ; சத்தமில்லாமல் ஈரான் செய்த சம்பவம்
ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க விமானப்படையின் ஐந்து, 'கே.சி., - 135' ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன. உலக அளவில் பல சக்தி வாய்ந்த போர் விமானங்களை கொண்ட நாடாக இருக்கிறது அமெரிக்கா.
பல நாடுகளுக்கு போர் விமானங்களை…
ஒரே வீடியோவால் உலகை எச்சரித்த ஈரான் ; கடலுக்கடியில் பிரம்மாண்ட ஏவுகனை நகரம் ; பெரும்…
ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. இந்த வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை ட்ரோன் படகுகளை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி,…