காத்தான்குடி கடற்கரையில் மர்ம பொருள்; காண குவியும் மக்கள்
மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ. பி அழக கோன் தெரிவித்தார்.
குறித்த மர்மப் பொருள் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி…
ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான் ; மொஜ்தபா கமேனி வெளியீட்டுள்ள முதல் அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை நேற்று முன்தினம் (12) வெளியிடப்பட்டது.
அவரின் உரையை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும், அவர் நேரடியாக பொதுமக்கள்…
யாழ் மத்திய கல்லூரியை வீழ்த்தியது சென் ஜோன்ஸ்: ஒருநாள் போட்டித் தொடரில் 13-வது வெற்றியைப்…
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 23வது ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற…
ஈரானில் இணைய சேவைகள் முற்றாக முடக்கம்; இருளில் தவிக்கும் மக்கள்!
ஈரானில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் இணையச் சேவைகள் முற்றாகச் சீர்குலைந்து இன்றுடன் 14 நாட்கள் கடந்துள்ளதாக இணைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான 'NetBlocks' தெரிவித்துள்ளது.
கடந்த 312 மணித்தியாலங்களாக ஈரானின் இணையத்…
ஈரானின் கொட்டத்தை அடக்கிய சவூதி அரேபியா; 56 ஆளில்லா வானூர்திகள் அழிப்பு
சவூதி அரேபியா வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா வானூர்திகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு ஆளில்லா வானூர்தி ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை (Diplomatic Area) இலக்கு வைக்க…
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை
இலங்கையில் முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர்…
இஸ்லாமாபாத்தில் பதற்றம் ; வான்பரப்பை மூடிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வான்பரப்பில் ட்ரோன்கள் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (13) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தாலிபான் அமைப்பினரால் ட்ரோன் தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற…
யாழ் பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும்,…
துருக்கியில் நிலநடுக்கம் – ரிக்டர் 5.5 அளவாக பதிவு
அங்காரா,
துருக்கி நாட்டின் மத்தியப் பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாகப் பதிவான இந்த நில நடுக்கம், டோகாட் மாகாணத்தில் உள்ள நிக்சார் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. பூமிக்கு அடியில்…
இலங்கையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட உடலங்கள்; தகுந்த பதில் வழங்கப்படும்; ஈரான் இராணுவத்…
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதில் வழங்கப்படும்" என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.
போர்ப் பயிற்சியை…
எரிபொருள் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் அறிவிப்பு!
இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ…
50 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க வோல்க்ஸ்வோகன் நிறுவனம் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வோகன். கார் சந்தையில் கொடி கட்டி பறந்த இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. விற்பனை சரிந்த நிலையில், தனது நிறுவனத்தில்…
51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்
கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தண்டனைக் காலத்தின் குறிப்பிட்ட பகுதியை சிறையில் கழித்தவா்கள் மற்றும்…
அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அக் கட்சியின்…
“ஈரான் தலைவர்களை கொல்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்!” – டிரம்ப்
அமெரிக்கா,
ஈரான் உடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை எனச் செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு.
ஈரானின் பயங்கரவாத ஆட்சியை, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மற்றும் பிற வகைகளிலும்…
யாழ். ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஐ.ம.ச முக்கியஸ்தர்கள்!
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆரிய குளம்…
வரிப்பத்தான்சேனையில் “Future Leader Islamic Life Studies” ரமழான் கால பயிற்சி நிறைவு விழா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஆதம்பாவா றப்ஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை!-->…
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் தீவிரம்: 1,000 இடங்களைக் குறிவைத்து குண்டு வீச்சு
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கப்பல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.
‘ஈரானில்…
ஓமனில் ட்ரோன் தாக்குதல்: இரு இந்தியா்கள் உயிரிழப்பு
ஓமனின் முக்கியத் தொழில் துறை நகரமான சோஹா் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இந்தியா்கள் உயிரிழந்தனா்; 10 இந்தியா்கள் காயமடைந்தனா் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஈரான்-அமெரிக்கா மோதலில் நிலப் பகுதியில் நடைபெற்ற…
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் பலி எண்ணிக்கை 773! 103 குழந்தைகள் கொலை!
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 773 ஆக அதிகரித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை(12) இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் தலைமையில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி தாஹிரா…
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினம்
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினம் வெள்ளிக்கிழமை(13) அன்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மேலும் வைத்தியசாலையின் பிரதிப்…
கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
கல்முனை YMCA இன் அனுசரணையுடன் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமை குரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட் செல்வி சலோஜினி ஆகியோர்…
24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் குறித்த விசாரணை முன்னெடுப்பு
video link-
https://fromsmash.com/~nf4eSS0d4-dt
இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி மறு தவணைக்காக…
பாக். கடற்படையின் பாதுகாப்பில் கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு, பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும், ஈரானின் படைகளுக்கும் இடையிலான…
அம்பாறை கரையோர பகுதிகளில் 50 கிலோ மீற்றர் காபட் வீதிகள்- ஆதம்பாவா அறிவிப்பு
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 கிலோ மீற்றர் காபட் வீதிகளை அமைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
ஈரானில் அமெரிக்கத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ரூ. 1.84 கோடி நிவாரணம் வழங்கிய சீனா!
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானில் உள்ள பள்ளி மீது நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.84 கோடி (200,000 அமெரிக்க டாலர்) நிதியுதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
ஈரான் தெற்குப்பகுதியில் உள்ள மினாப் நகரில்…
இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானம்! 4 பேர் பலி!
இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போர்…
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை ஒட்டுமொத்த மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ இந்த…
இலங்கையில் முதன்முறையாக மிகப்பெரிய நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு
மாத்தறை, பிடபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குழாய் கிணறு தோண்டும் போது, மிகப்பெரிய நீர் ஆதாரத்தை தேசிய நீர்வளம் மற்றும் நீர் வழங்கல் சபை கண்டுபிடித்துள்ளது.
நிமிடத்திற்கு 10,000 லிட்டர் தொடர்ச்சியான ஓட்டம் கொண்ட நீர் ஆதாரம்…
ஈரானின் புதிய தலைமை மதகுரு கோமாவில் உள்ளாரா? போரை இயக்குவது யார்?
ஈரான் நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி கோமாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான அயதுல்லா அலி கமேனி, பிப். 28-ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் பலியானார். இதனைத்…
அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க் கப்பல் ஆபிரகாமை தாக்கிய ஈரான்!
அமெரிக்க கடற்படையின் முதன்மை போர்க் கப்பல் ஆபிரகாம் லிங்கனை தாக்கியதாக வியாழக்கிழமை ஈரான் அறிவித்தது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு…
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 962 இலட்சம் ரூபாய் நிதி செலவில் இலவச காப்புறுதி திட்டம்
நடப்பாண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.…
நிலக்கரி விநியோகத்தில் சிக்கல் : மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த கவலை…