நடுக்கடலில் திடீர் கோளாறு ; யாழ்- நாகப்பட்டின கப்பல் பழுதானதால் மக்கள் அவதி
யாழ்ப்பாணம்: காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி இன்று புறப்பட்ட பயணிகள் கப்பல் இயந்திரக் கோளாறால் பழுதடைந்ததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட கப்பல், திட்டமிட்ட…
கடற்கரையில் சடலமாக கிடந்த பெண் ; மர்ம மரணத்தால் குழப்பத்தில் பொலிஸார்
மாத்தறை - கிரிந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (8) மாலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…
தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில்…
வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது – யாழ்.போதனாவில் தீயை…
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு , வைத்தியசாலை…
15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்தவரின் உயிரை பறித்த சம்பவம்
மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவனெல்லை - அளுத்நுவர வீதியின் அழுபத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவர் தனது காரை ஓட்டிச் சென்று, வீட்டின் அருகே வந்ததும் அதிலிருந்த 15 வயது சிறுவனிடம்…
கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹெர மற்றும் இராஜாங்கனை ஆகிய பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (9) காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தெதுறு ஓயாவில் 4…
ஈரான் போர் மீண்டும் வெடிக்கிறதா? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை (மே 8) பிற்பகல் வீசப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை…
யாழ் . போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் ; பல மில்லியன் பெறுமதியான…
யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய சாலை இன்றைய தினம் அதிகாலை தீ பிடித்து எரிந்துள்ளது.
கடும் சேதம்
இதனால் பல மில்லியன் ரூபாய்…
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை: தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி…
யாழ்.போதனா வைத்தியசாலையில் தீ – பல மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் ; பல…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , விபத்தினால் பல மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலை…
அதிகாலை பரபரப்பு ; யாழ். போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியில் இன்று (09 மே 2026) சனிக்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் மருந்து களஞ்சிய சாலையிலையே தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயிணை அணைக்க மாநகர சபையினர் ,…
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குரிய மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, திருத்தப்பட்ட மின்…
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன?
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன. விசிகவின் நிலை என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. இதனால், விஜய் ஆட்சி…
ஆதரவு கடிதம் உண்மையா? போலியா? ; தமிழக அரசியலில் நள்ளிரவில் வெளியான புதிய சர்ச்சை
சென்னை தமிழக அரசியலில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய வகையில், அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜின் ஆதரவு கடிதத்தைச் சுற்றி தவெக மற்றும் டிடிவி தினகரன் இடையே கடும் சர்ச்சை வெடித்துள்ளது.
தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை திரட்டும்…
விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி ; போலி ஆதரவு கடிதம்! தூய சக்தி செய்யும் வேலையா இது?
சென்னை தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக தனது எம்.எல்.ஏ பெயரில் போலி கடிதம் தயாரித்து, அது ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவீத புதிய வரி செல்லாது – அமெரிக்க…
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாக…
கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்..…
கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
கனடாவில் வசிக்கும் திருமதி இந்திரன் கவிதா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு…
சீனாவின் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்களுக்கு மரண தண்டனை
சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்கள் வெய் ஃபெங்ஹே (72), லி ஷாங்ஃபு(68) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
இருப்பினும், இந்த மரண தண்டனை 2 ஆண்டுகள்…
மயிலிட்டியில் மூன்றாவது வெள்ளியாக தொடரும் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, மூன்றாவது தடவையாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில்…
பதுங்கு குழியில் வசிக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; காரணம் என்ன?
மாஸ்கோ
உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். போரை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை.…
திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.
புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியமையால் , நல்லூர் பிரதேச சபையின் "கலி பவுசர்" மூலம் வெள்ள நீர் வெளியேற்றும்…
யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதிய வேளையில் மழை பதிவு
யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் இன்றைய வெள்ளிக்கிழமை மதியம் மழை பொழிந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப நிலைமை காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மழை பெய்துள்ளது
கடந்த தினங்களில் யாழ்ப்பாண புறநகர் பகுதிகளில் மழை…
நாளை தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதாக தகவல் !
நாளையதினம் (9) தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியமைக்க மூன்றாவது முறையாக தற்போது ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். இந்நிலையில் விஜய் சென்ற வழியில் அவரது…
யாழ். மாணவர்களுக்குச் சர்வதேசக் கல்விச் சாளரம்: “Study In யாழ்ப்பாணம்”…
வடக்கின் மாணவர்களை சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் நேரடியாக இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "Study In யாழ்ப்பாணம்" கல்வி நிறுவனம் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்திக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்…
ரஷியா-உக்ரைன் இடையே முற்றும் மோதல்
ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, ரஷியா-உக்ரைன் இடையே மோதல் முற்றியுள்ளது.
உக்ரைன் முன்மொழிந்த போா்நிறுத்தத்தை ரஷியா நிராகரித்ததைத் தொடா்ந்து, அந்நாட்டின் 20-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய…
ஹன்டா வைரஸ் தொற்று அச்சம்! கப்பலில் இருந்து ஏற்கெனவே வெளியேறிய பயணிகள்! உலக நாடுகளுக்குப்…
ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ‘எம்.வி.ஹோண்டியஸ்’ உல்லாசக் கப்பலில் இருந்த பல பயணிகள் உரிய மருத்துவக் கண்காணிப்பு இன்றி பல்வேறு நாடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.
நெதா்லாந்தைச் சோ்ந்த இந்தக் கப்பல் ஆா்ஜென்டீனாவிலிருந்து பயணத்தைத்…
பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை
video link-
https://fromsmash.com/yI~YOllX3T-dt
பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய…
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினையை உடனடியாக…
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பலவீனம் மற்றும் வைத்திய அத்தியட்சகரின் இடமாற்றத்தினால் வைத்தியசாலைச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவித்து, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் சுகாதார அமைச்சருக்கும், கிழக்கு…
டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு இடையே..! போப் 14-ம் லியோவை சந்தித்த அமெரிக்க வெளியுறவு…
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வாடிகன் நகரத்தில் போப் பதினான்காம் லியோவை சந்தித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ வாடிகன் நகரம் மற்றும் இத்தாலி நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக இன்று (மே 7) சென்றுள்ளார்.…
வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!
வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும்…
ஈரானின் காசிம் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; மீண்டும் போரா?
வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர், முக்கிய தலைவர்கள், உயரதிகாரிகள் உள்பட பலர்…
காவல் நிலையத்தில் சாவியை விழுங்கிய வாலிபர்: 10 கிலோ வாழைப்பழங்களை சாப்பிட வைத்து வெளியே…
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக்(எ) ராமு (வயது 23). இவர் பெங்களூருவில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். மாதநாயக்கனஹள்ளி பகுதியில் தங்கியிருந்த அவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து…