பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!
பிகாரில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அவரது அனுமதியின்றி விலக்கிய முதல்வர் நிதீஷ் குமாரின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.
பாட்னாவில் உள்ள பிகார் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 1,283…