விசாரணைக்கு சென்ற இடத்தில் நாயை சுட்டுக்கொன்ற காவலர்… அதிர்ச்சி வீடியோ
வாஷிங்டன்,
விசாரணைக்கு சென்ற இடத்தில் தன் மீது பாய்ந்த நாயை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர…