;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் !!

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த விலை திருத்தம் ஏற்படலாம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்…

முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் புதிய செய்தி !!

பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 30…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியின் அதிரடி செயல் !!

மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, அவர் அதற்கு அளித்த…

மின்வெட்டு காலம் அதிகரிக்கப்பட்டது !

2 நாட்களாக மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று முதல் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன் அமுலில் இருந்த 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு, தற்போது மேலும் 10 நிமிடங்களால்…

13 ஐ அமுல் படுத்த வேண்டாம்: ஜனாதிபதிக்கு மாநாயக்க தேரர்கள் கடிதம் !!

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை…

வலி வடக்கில் 33 வருடங்களின் பின்னர் 108 ஏக்கர் காணி விடுவிப்பு!!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை மத்தி , ஜே/ 234 கிராம…

ரூ.44 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ.480 உயர்வு!!

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து 5 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய சந்தை நிலவரப்படி 22 கேரட் தங்கம்…

பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: குழந்தை உள்பட 7 பேர் பலி!!

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 இருந்தனர். இந்த பஸ் அங்கு…

சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா,…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும்…

மழை பெய்தால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும்- வனத்துறை அறிவிப்பு!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தை மாத பவுர்ணமி…

பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர் கடன் வழங்க IMF நிறைவேற்றுச் சபை அனுமதி!!

பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது. கடந்த வருடம்…

வசந்த முதலிகேயை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் – இன்று…

நேற்று விடுதலையான அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தன்னை கொல்வதற்கான சதிகுறித்த விபரங்களை இன்று வெளியிடவுள்ளார். 167 தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலையாகியுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

யாழ் போதனா இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாமையால் அடுத்த இரத்ததான முகாம் எதிர்வரும் 4ந் திகதியே…

மாமல்லபுரத்திற்கு இன்று மாலை வருகை- ஜி20 பிரதிநிதிகளுக்கு 60 வகை உணவு!!

சென்னையில் ஜி20 மாநாடு கருத்தரங்கு நேற்று தொடங்கியது. நாளை வரை இது நடைபெறுகிறது. கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இன்று மாலை 3 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார்கள். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களான…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!!

மேலும் 04 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இதன்படி, காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், சிவப்பு பச்சரிசி (உள்ளூர்), பாண் மா ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ காய்ந்த…

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு!!

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரு மாலுமிகள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளதாக…

சொல்வதை செயலில் ரணில் காட்ட வேண்டும் !!

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில்…

அரசு நிறுவனங்களின் செலவுகள் குறைப்பு!!

2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட தொடர் செலவினங்களில் 6% குறைப்பு மற்றும் அரசாங்க செலவின முகாமைத்துவம் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள்,…

சனிக்கிழமை வரை மழை தொடரும் ; காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாக அவதானமாக இருக்குமாறு…

யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு…

அரசின் வரி கொள்கைக்கு எதிராக தென்கிழக்கு பல்கலையில் போராட்டம்! (படங்கள்)

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, TASEU எனப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் ஒன்று 2023.02.01 ஆம் திகதி பல்கலைகழக…

191 இணையத்தளங்களை மூடுவதற்கு பங்களாதேஷ் அரசு உத்தரவு!!

191 இணையத்தளங்களை மூடுமாறு பங்களதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் மேற்படி இணையத்தளங்களை மூடுவதற்குஉத்தரவிடப்படடுள்ளது. புலனாய்வு முகவரகங்களின் அறிக்கைகளையடுத்து, இந்த இணையத்தளங்களை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- வேட்பாளரை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதுடன் அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறியிருக்கிறது. கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர்.…

சுதந்திர தின கொண்டாட்டம்: 3100 பேருக்கு அழைப்பு !!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு…

பொதுஜன பெரமுனவின் முக்கிய கலந்துரையாடல் இன்று !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, நெலும் மாவத்தையில்…

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும் மனஉளைச்சல் –…

பாலியல் துஸ்பிரயோகங்களிற்குள்ளானவர்கள்( சிறுவர்கள்) விசாரணை என்ற பெயரில் நீதிமன்றங்களில் எதிர்நோக்கும் அவலங்கள் மன உளைச்சல் குறித்து கவனத்தை திருப்பிய இரு சகோதரிகளிற்கான ஆதரவு அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வருகின்றது. ரோஸ்…

மன வலிமை தரும் மலையேற்றம்!

தொன்மையான இந்திய கலாச்சாரத்தில் மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான மூலாதாரங்களாக இருப்பவை கோயில்கள். ஊர்முழுக்க ஆங்காங்கே கோயில்கள், ஒவ்வொரு வீதியிலும் பல கோயில்கள் என இங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை கோயில்களை அடிப்படையாகக்கொண்டே நடந்து…

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை!!

வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்தமைக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 64 வயதான…

வேலூர் விஐடி பல்கலை.யில் கருணாநிதி பெயரில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர்!!

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார். தமிழ் நாட்டில் முதன் முறையாக வேலூர்…

மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது – முதலமைச்சர்…

மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர்…

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல…

டென்னிசி மாகாணத்தின் மேம்பஸ் நகரில் 72 மணி நேரத்திற்கு பனி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸ் பகுதிகளின் மீது மூன்று நாள் பனிக் குவிப்பு அரை அங்குலத்திற்கும் அதிகமாக இருக்கலாம். டென்னசியின் சில…

ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு: சென்னை தனியார் கல்லூரியில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு!!

சென்னையில் உள்ள பிரபல மகளிர் தனியார் கல்லூரியில் ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு என்ற தலைப்பில் வரும் 3ஆம் தேதி முதல் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற இருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவி மகளிர் கல்லூரியில் ஊடகப்பிரிவு…

75 ஆண்டுகளாக தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா !!

அமெரிக்க அரசானது மூன்று பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் முதலாவதாக தங்கம் கருதப்படுகிறது. எட்டாயிரம் டொன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தங்கத்தை பாதுகாக்க 26,000 படைவீரர்களை…

மத்திய பட்ஜெட் 2023: ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!!

பாராளுமன்றத்தில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் உள்ள அம்சங்கள்: 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி…