;
Athirady Tamil News
Daily Archives

1 February 2024

புதுமையான கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னேற்றம்: பில் கேட்ஸ்

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், புதிய இந்தியாவை சா்வதேச நிதியம், பல்வேறு நிறுவனங்கள், பில் கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்டவை வெகுவாகப் பாராட்டின. அண்மையில் ஸ்விட்சா்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்ற ஆண்டுக்…

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் நேற்று …

அரச பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான சிறார்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தினசரி உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இத்திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.1600 கோடி செலவிடவுள்ளதாகத் தெரிவித்த…

ஹேமந்த் சோரன் கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நில மோசடி, சட்டவிடோத பணப்பரிமாற்ற…

பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளிக்கு கொடுத்த உணவில் புழு!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையான டேர்டன்ஸ் வைத்தியசாலையில் (Durden's Hospital) நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பெரிய புழு ஒன்று இருந்துள்ளதை அடுத்து வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

இலங்கையில் 41 வகையான புற்றுநோய் கண்டுபிடிப்பு ; உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் 127 வகையான புற்றுநோய்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றில் 41 நோய்கள் இலங்கையில் இருப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் வைத்தியர் ஹசரேலி…

யாழ் போதனா வைத்தியசாலையில் திருப்பினுப்பப்படும் கிளினிக் நோயாளர்கள்

யாழில் தாதியர் வேலை நிறுத்தத்தினால் கிளினிக் நோயாளர்களுக்கான எந்த சிகிச்சைகளும் நடைபெறவில்லை. கிளினிக் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் சிகிச்சைகள் எவையும் வழங்கப்படாது திருப்பி அனுப்பப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.…

ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடையே நூற்றுக்கணக்கான போா்க் கைதிகளை புதன்கிழமை பரிமாறிக் கொண்டன. சுமாா் 65 உக்ரைன் போா்க் கைதிகளுடன் பறந்துகொண்டிருந்த தங்களது ரஷிய ராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதால் ஒரு வார தாமதத்துக்குப் பிறகு இந்த…

திருகோணமலையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்

திருகோணமலையின் மொரவெவ பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையிலேயே பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். மொரவெவ-…

இலங்கையில் தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைச்சாயம் கண்டுபிடிப்பு

உலகில் முதன்முறையாக தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைக்கு பயன்படுத்தக்கூடிய இயற்கை சாயங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று, கண்டுபிடித்துள்ளது. இதனூடாக உலகில் அதிக தேவையுடைய இயற்கை…

இன்று முதல் இணையவழி பாதுகாப்புச் சட்டம் அமுல்!

இணையவழி பாதுகாப்புச் சட்டம் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளார். பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த 24 ஆம் திகதி இணையவழி பாதுகாப்பு சட்டம்…

அமெரிக்க போர் விமானம் கடலில் வீழ்ந்தது

தென்கொரிய கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது. தென்கொரியாவின் வடக்கு ஜொயலா மாகாணம் ஜிக்டோ தீவு அருகே மேற்கு பசுபிக் கடல் பகுதியில் எப்.16 ரக அமெரிக்க போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில்…

அண்ணன் குடும்பத்தில் 3 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டனை: கேரள நீதிமன்றம் தீா்ப்பு

முகப்பு இந்தியாGoogle Newskooஅண்ணன் குடும்பத்தில் 3 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டனை: கேரள நீதிமன்றம் தீா்ப்புBy DIN | Published On : 01st February 2024 03:00 AM | Last Updated : 01st February 2024 03:00 AM | அ+அ அ- | court order…

பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வங்கிக் கணக்குகள் தொடர்பில் முக்கிய…

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவாகப் போகும் பயனாளர்கள் தாம் தெரிவு செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே புதிய அஸ்வெசும வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும் என்று நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர்…

கெஹலியவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கெஹலியவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கெஹலிய…

வரிப் பணம் இன்றி அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

வரிப்பணம் இல்லாமல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை கொடுக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு…

சட்டவிரோதமான கைது நடவடிக்கை : பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்ட இழப்பீடு

சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவிக்கு இரண்டு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ்…

இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை! ஆபத்தான நிலையில் 4 பேர்

பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய சட்டமன்ற வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக்கொலை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.…

அயோத்திக்கு பாத யாத்திரையாக வந்து ஸ்ரீராமரை தரிசித்த 350 இஸ்லாமியா்கள்

உத்தர பிரதேச மாநிலத் தலைநகா் லக்னௌவிலிருந்து அயோத்திக்கு 6 நாள்கள் பாதயாத்திரையாக வந்து, ஸ்ரீராமா் கோயிலில் 350 இஸ்லாமியா்கள் தரிசனம் செய்தனா். அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலையின்…

உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று (1.2.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.…

வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் புதன்கிழமை (31) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்…

சிறுவன் மர்ம மரணம் – பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் பெப்ரவரி மாதம் சனிக்கிழமை ( 10) , ஞாயிற்றுக்கிழமை (11) இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளதாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில்…

கணையான் மீன் இனங்கள் ரூபா 1000 முதல் 9 ஆயிரம் வரை விற்பனை

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின் பிராந்திய ஆற்றோரங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து 3 வகையான…

காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள்…

கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 30பாலஸ்தீனர்களின் உடல்கள் உரப்பையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் படையினர் வெளியேறிய நிலையில் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லாஹியாவில் உள்ள ஒரு பாடசாலையின் மைதானத்தில் இருந்து இந்த…

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி..…

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ) யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள்…

சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது – எடப்பாடி பழனிசாமி அதிரடி!

சி.ஏ.ஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்…

யாழில். அதீத போதைப்பொருள் நுகர்வால் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான இளைஞன் அதீத போதைப்பொருள் பாவனையாலையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் தொடர்பான வழக்கொன்றில் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த 26ஆம் திகதி விடுதலையான இளைஞன் நேற்று…

யாழ். பல்கலை மாணவர்களின் நிதி திரட்டும் நிகழ்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக பிரதான வாயில் வளாகத்தில் நிதி சேகரிப்பதற்காக வாகன சுத்திகரிப்பு நிகழ்வும்(CAR WASH) உணவு திருவிழாவும்(FOOD FESTIVAL)…

யாழில் வீதியால் சென்ற இளைஞனை தாக்கிய காவல்துறையினர்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார். இளைஞனின்…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இன்று (1.2.2024) முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டம் ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்…

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞன் யாழ்.போதனாவில் உயிரிழப்பு

கிளிநொச்சி பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த மகதீஸ் அபிசாகன் (வயது 20) எனும் இளைஞனே…

ஜெர்மனியில் 4 நாட்கள் மட்டுமே வேலை; நாளை முதல் ஆரம்பம்

ஜெர்மனியில் இன்று  1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது. பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் , பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க்,…

பொதுத்தேர்தலை இலக்கு வைக்கும் நாமல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளுமென்றும், தேர்தலில் கட்சி பெரு வெற்றிபெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கி கட்சியை முன்னெடுத்துச்…