போராட்டக்காரர்களின் உடலில் நீர் சத்து குறைகிறது வைத்தியர் எச்சரிக்கை
இந்திய மீனவர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.குடாப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும்…