CAA சட்டம்: இலங்கைத் தமிழர்களை பட்டியலில் சேர்க்காதது ஏன்? மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி!
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத்…