;
Athirady Tamil News
Daily Archives

26 May 2024

தொற்றுநோய் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிவுறுத்தல்

காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரி தெரிவித்துள்ளார். தொற்றுநோய்க்கான தயார்நிலைக்கான செயல் இயக்குனர் டாக்டர் மரியா வான் கெர்கோவ், தொற்றுநோய்கள்…

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பி. கொட்டாரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்( 33). அவருக்கு அனுஷ்கா (3), பாலமித்திரன் (2), ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு…

ராஜ குடும்பப் பெண்கள் இருவரை நெருங்கவிடாமல் தள்ளிவைத்திருக்கும் இளவரசர் வில்லியம்

பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம், ராஜ குடும்பப் பெண்கள் இருவரை நெருங்கவிடாமல் தள்ளிவைத்திருப்பதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனிமையில் தவிக்கும் இளவரசர் வில்லியம் பாட்டி மகாராணியார், தந்தை…

கடுமையான விதிகளால் உண்மையாகவே Golden Passportஆக மாறிப்போன சுவிஸ் குடியுரிமை

நன்றாக படித்தவர்கள் மற்றும் பணக்காரர்களான புலம்பெயர்ந்தோர் மட்டுமே சுவிஸ் குடியுரிமை பெறமுடியும் என்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதால், சுவிஸ் குடியுரிமை உண்மையாகவே Golden passportஆக மாறிவிட்டதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று. உண்மையாகவே Golden…

தேங்காய் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ஹொரணை, மிவனபலன பிரதேசத்தில் மோசமான வானிலை காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். மின்கம்பி அறுந்து…

ஐந்து வருடங்களில் குறைவடைந்த இலங்கையின் தேயிலை ஏற்றுமதி

இலங்கையின் (Sri Lanka) தேயிலை ஏற்றுமதியானது கடந்த ஐந்து வருடங்களில் 44 ஆயிரம் மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல்…

கேரளம்: கூகுள் மேப்பை பின்தொடா்ந்து ஓடைக்குள் விழுந்த காா்!

தெற்கு கேரள மாவட்டமான கோட்டயத்தின் குருபந்தரா பகுதியில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி வாகனத்தை இயக்கிய ஹைதராபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நீரோடைக்குள் காரை செலுத்தியச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த…

வவுனியாவில் யானையுடன் மோதி தடம்புரண்ட தொடருந்து

வவுனியா, கனகராயன்குளம் காட்டு பகுதியில் யானையுடன் மோதி தொடருந்து தடம்புரண்டுன்டுள்ளது. நேற்று (25.05) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற தொடருந்து கனகராயன்குளம் காட்டு பகுதியில் தொடருந்து பாதையினை…

கேப்பாப்பிலவு கிராம காணி பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

கேப்பாப்பிலவு கிராமத்தில் காணி பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் "உறுமய"…

புதிய கூட்டணிக்கு திட்டமிடும் விமல் தரப்பு: பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa ), நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) மற்றும் தொழில் அதிபர் திலித் ஜயவீர ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது…

பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார்: ஆனால் உக்ரைனின் தலைவர் யார்? புடின் எழுப்பும் நியாயமான…

உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் தலைமை குறித்து புடின் எழுப்பியுள்ள நியாயமான கேள்விக்கு பதில் இல்லை! உக்ரைனின் தலைவர் யார்? உக்ரைனுடனான…

இலங்கை மின்சார சபைக்கு இன்று மட்டும் கிடைத்த பாரிய முறைப்பாடு

இலங்கை மின்சார சபை (CEB) இன்று பிற்பகல் 2 மணி வரை 61,000 க்கும் மேற்பட்ட மின்சாரத் தடை முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது. மே 21 மற்றும் 26 க்கு இடைப்பட்ட கடந்த ஆறு நாட்களில் 467,500 க்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு மின்சாரம்…

போர் விளையாட்டுகளை முடித்துக்கொண்ட சீனா., தைவான் வெளியிட்ட விவரங்கள்

தைவானைச் சுற்றி இரண்டு நாட்கள் நடந்த போர் விளையாட்டுகளை சீனா முடித்துக்கொண்டது. புதிய அதிபராக பதவியேற்ற 4 நாட்களுக்கு பிறகு தைவான் மீது சீனா போர் மிரட்டல் விடுத்துள்ளது. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக மாறும் வரை, அப்பகுதியில் ராணுவ…

போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள வவுனியா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி

வவுனியா (Vavuniya) வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார் இதேவேளை வவுனியா பல்கலைக்கழகத்தில் (University of Vavuniya) புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என…

France Airlines-ன் 70 சதவீத விமானங்கள் ரத்து., முக்கிய பணியாளர்கள் வேலைநிறுத்தம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 70 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து விமானங்கள் ரத்து…

சூறாவளியாக விரிவடைந்துள்ள றீமால் புயல்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய தாழமுக்கம் தற்போது சூறாவளியாக விரிவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் மணித்தியாலத்திற்கு 60 - 70…

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ..14 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்

வியட்நாம் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியான பரிதாபம் சோகத்தை ஏற்படுத்தியது. தலைநகர் Hanoiயில் உள்ள Cau Giay மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

எல்லா வேலைகளையும் அது அழித்துவிடும்! பாரிஸில் பேசிய எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் AI தொழில்நுட்பம் வேலைகளை அழித்துவிடும் என்று தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) தற்போது ஒவ்வொரு துறையில் நுழைந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் வேலை இழப்புகள்…

இரகசிய கூட்டத்திற்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட மொட்டு உறுப்பினர்கள்!

கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் மூடிய அறைக்குள் மொட்டுக்கட்சியின் இரகசிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் போது கருத்து தெரிவித்த…

இன்று அதிகாலை கோரவிபத்து : ஒருவர் பலி பலர் படுகாயம்

யாத்திரை சென்று கொண்டிருந்த வான் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

மீண்டும் கோரப்படும் விண்ணப்பங்கள்: பட்டதாரிகளுக்கு வட மாகாண ஆளுநரின் அறிவிப்பு

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு எஞ்சிய ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வட…

சிறப்பு தொடருந்து சேவைகள் இரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் சில இரவு நேர தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு(Colombo) தொடக்கம் பதுளை(Badulla) வரையும், பதுளை தொடக்கம் கொழும்புக்கு…

தில்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து: 6 பச்சிளம் குழந்தைகள் பலி

தில்லி விவேக் விஹாரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பிறந்த சில நாள்களேயான 6 பச்சிளம் குழந்தைகள் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 குழந்தைகளில், 6 குழந்தைகள் பலியாகினர், 6 குழந்தைகள்…

குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: சிறாா்கள் உள்பட 27 போ் உயிரிழப்பு

குஜராத்தில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிறாா்கள் உள்பட 27 போ் உயிரிழந்தனா். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் பொழுதுபோக்கு விளையாட்டு மையம் உள்ளது. இங்கு சிறாா்கள் உள்பட ஏராளமானோா்…

கல்வியில் சீர் திருத்தம் வேண்டும் – வடக்கு பட்டதாரிகளை ஒன்றிணைத்து பாரிய போராட்டத்தை…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைகளை விரைந்து தர நடவடிக்கை எடுக்கப்படாவிடின், வடக்கில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கிருஸ்ணராஜா…

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு…

விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்

விழிப்புலனற்ற வேலையில்லாத பட்டதாரிகளுக்கு விசேட செயற்திட்டம் ஊடாக விரைவாக அரச வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என விழிப்புலனற்ற பட்டதாரியான விஜயகுமார் விஜயலாதன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

கொழும்பில் முறிந்து விழும் மரங்கள் : போக்குவரத்தில் பெரும் சிக்கல்

தற்போது நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க…

மூன்று மாதக் குழந்தை உட்பட இந்தியக் குடும்பம் விபத்தில் பலியான வழக்கில் தொடர்புடைய நபர்…

கனடாவில், மூன்று மாதக் குழந்தை உட்பட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் பலியான வழக்கில் தொடர்புடைய நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சாலை விபத்தில் இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலி கனடாவில், கடந்த மாதம், அதாவது,…

வங்காள விரிகுடா பகுதியில் இன்று நள்ளிரவு தீவிர புயலாக வலுவடைய உள்ள ரீமல் புயல்

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நேற்று கடுமையான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதையடுத்து, இன்று (2024.05.26) நள்ளிரவு தீவிர புயலாக வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கரையை கடக்க…

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி

அமெரிக்காவின் (America) - பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (24) பார்மொடன் - ஹைட்ஸ்…

Helmet அணியாத லொறி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம்! பொலிஸார் கூறும் காரணம்

தலைக்கவசம் அணியாத டிப்பர் லொறி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம் விதித்து பொலிஸார் வழங்கிய ரசீது வைரலாகி வருகிறது. இந்தியாவில் நாளுக்குநாள் தொடர்ந்து போக்குவரத்து வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதற்காக, போக்குவரத்து விதிமீறல்களைத்…

கேரளம்: கனமழையால் வீடுகள் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள், சாலைகள் பெருமளவில் சேதமடைந்தன. ரயில் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. கேரளத்தில் வருகின்ற 31-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க…

“தைரியமான மனிதர்” இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை (Ebrahim Raisi) "தைரியமான மனிதர்" என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hasán Nasrala) தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளை…