இப்படியா கிறுக்குவது …கேலிக்கு உள்ளாகும் அமேசான் நிறுவனர் திருமண பத்திரிகை
அமேசான் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ஜெப் பெசாஸ் திருமண பத்திரிகை என்ற பெயரில் இணையத்தில் ஒரு அழைப்பிதழ் வைரலாகி வருகிறது .
அமேசான் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ஜெப் பெசோஸ் (வயது 61), உலகின் 3-வது பெரிய பணக்காரர் ஆவார். இவர் தனது…