;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்…! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற பயணிகள்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் 39ஆவது பொதுப்பட்டமளிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 19, 20, 21, 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த 4 நாள்களும் காலை 9 மணி, மு.ப 11.30 மணி, பி.ப. 2 மணி ஆகிய நேரங்களில் பட்டமளிப்பு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை அனுட்டிக்கப்பட்டது

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை அனுட்டிக்கப்பட்டது. இன்று(14.03.2025) வெள்ளிக்கிழமை மாசி உத்திர நட்சத்திரத்தில் இக்குருபூசை இடம் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளர்களால் இக்குருபூசை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின்…

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு – யாழ் இந்து மகளிர் கல்லூரி…

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் நல்லை ஆதீனத்தில் 13.03.2025 வியாழன் மாலை முன்னெடுத்த திருவள்ளுவர் விழாவின் பொழுது பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது அணிக்கு ஐந்து பேர் கொண்ட குழுவாக பத்து…

திடீர் மாரடைப்புக்கு காரணம் கொரோனா மருந்துதான்? மத்திய அமைச்சர் பதில்!

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா என்பது குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார். திடீர் மரணம் மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு, சுமார் 35 முதல் 55 வயதுடையவர்கள் குறிப்பாக இளைஞர்கள் திடீர் மாரடைப்பு மற்றும் இதயம்…

40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது. நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத்…

AI மூலம் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்கள் உருவாக்கிய மாணவன்

கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரை நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர்…

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை படகுகள் விடுவிப்பு

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இரண்டு படகுகள், சர்வதேச கடற்பரப்பில் பயணித்தபோது மாலைத்தீவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டன. எனினும் அரசின் கோரிக்கையின் பேரில் இரண்டு…

பாலியல் வன்புனர்வு; அநுராதபுரம் பெண் வைத்தியரின் வாக்குமூலம்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 'பி' அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியரின் சுய வாக்குமூலத்தை…

கச்ச தீவு திருவிழா இன்று மாலை ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி, நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலியுடன் முடிவடையவுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து…

பாலியல் வன்கொடுமை முறைப்பாடு ; 23 ஆசிரியர்கள் பதவிநீக்கம்

பாலியல் வன்கொடுமை முறைப்பாடுகளில் சிக்கிய 23 ஆசிரியர்களை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை பதவிநீக்கம் செய்துள்ளது. 23 பேரின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யும் நடவடிக்கையையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் அரசு,…

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களாக விண்ணில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், டிராகன் விண்கலம் மூலம் மார்ச் 16ஆம் தேதி பூமிக்கு…

தண்டணைகளில் படையினர் பாதுகாக்கப்பட்டதன் துணிவே நாட்டில் முன்னாள் படைத்தரப்பின் குற்றங்கள்…

நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு, நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித பொறுப்புக்கூறலும் இடம்பெறாது சட்டத்தில்…

தமிழரசுக் கட்சியை உடைத்து உருவாகின்றதா புதிய கட்சி : வெளிப்படுத்தும் சீ.வீ.கே

புதிய தமிழ் அரசுக் கட்சி உருவாக்கம் குறித்து ஒரு கதை பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை. அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்த போது…

விசர் நாய்க்கடி-சம்மாந்துறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் புதன்கிழமை(12) பதிவாகியுள்ளது. இதற்கமைய உடன் செயற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் வைத்தியசாலைக்குச் சென்று…

கசிப்புடன் இருவர் கைது -சம்மாந்துறை வீரமுனையில் சம்பவம்

வீடு ஒன்றில் கசிப்புடன் இரு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் உள்ள வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றது.…

ரூ.65 கோடிக்கு கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற பிரித்தானிய மாணவி

பிரித்தானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ரூ.65 கோடிக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி லாரா (Laura), தனது கன்னித்தன்மையை £1.7 மில்லியனுக்கு…

ஜேர்மனி மீண்டும் கோமாரி நோயிலிருந்து விடுபட்ட நாடாக அறிவிப்பு

ஜேர்மனி தனது கோமாரி (Foot-and-Mouth) நோயிலிருந்து மீண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாமிசம் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீண்டும் தொடங்குவதற்கான தடைகள் நீக்கப்படும் என ஜேர்மனியின் வேளாண்துறை அமைச்சகம்…

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் 133 ட்ரோன்கள் தாக்குதல்! உக்ரைனில் சிரியர்கள்…

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகினர். தற்காலிக போர் நிறுத்தம் உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தத்தை கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடந்து…

ஊழல் எதிர்ப்பு ஊடகங்களில் மட்டுமா?

எம்.எஸ்.எம்.ஐயூப் தேசியஇளைஞர்சேவைகள்மன்றம்மற்றும்தேசியஇரத்தினக்கல்,ஆபரணஅதிகாரசபைபோன்றஅரசநிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல ஊழல்கள் கடந்தசிலவாரங்களாகஅரசபொதுநிறுவனங்கள்தொடர்பானபாராளுமன்றகுழுவின்…

முழுமையான செயற்கை இதயம்: அவுஸ்திரேலிய மருத்துவர் சாதனை

உலகின் முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அவுஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார். நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த நோயாளி, அவுஸ்திரேலியாவில் இந்த…

PARKING இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாது -அமலுக்கு வரும் புதிய விதி!

PARKING இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாது என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது. சென்னையில், பைக் மற்றும் கார் வாங்குவோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதனால் பைக் மற்றும் கார்களை நிறுத்த, போதுமான பார்க்கிங் வசதி இல்லை.இதனால்,…

அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 684, வடமேற்கு மாகாணத்தில் 503, மத்திய மாகாணத்தில் 373, கிழக்கு…

தாயுடன் குட்டி யானை செய்யும் அட்டகாசம்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

குட்டி யானை ஒன்று தனது தாயுடன் நின்று கொண்டு செய்யும் சுட்டித்தனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே…

கிங் கங்கையில் நீராடச் சென்ற இருவர் மாயம்!

காலி ஹினிதும் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கிங் கங்கையில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 38 மற்றும் 49 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும்…

என்னை இங்குதான் புதைத்தார்கள்; சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முன்ஜென்மத்தில் நடந்ததை நினைவில் கொண்டிருக்கும் சிறுவனைப்பற்றியதுதான் அது. பிறக்கும்போதே நெற்றியில் பெரிய சிவப்பு நிற…

அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்த்த அனைவரும் தங்களது கண்ணையே நம்ப முடியாமல் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிர்மிங்காமில்…

சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் சுட்டுக்கொலை; பொலிஸார் தீவிர விசாரணை

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறிதத்…

ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக்…

மருத்துவரை பலாத்காரம் செய்த குற்றவாளி வாக்குமூலம்

“நான் ராணுவத்தில் இருந்தபோது எனக்கு துப்பாக்கிச் சூடு பட்டது. காயமடைந்த பிறகு ராணுவத்திற்கு செல்லவில்லை. பின்னர் சிறிது காலம் துறவியாக இருந்து துறவற வாழ்க்கையையும் துறந்தேன். கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இருந்து ஜாமீனில்…

அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய கூடுதல் வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபா் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது. இந்த கூடுதல் வரி விதிப்பால் கனடா, மெக்ஸிகோ ஆகிய…