;
Athirady Tamil News
Daily Archives

23 July 2025

இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு புதிய விசா விதிகள் அறிமுகம்

இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள…

பள்ளி மாணவர்களை போர் ட்ரோன்கள் வடிவமைப்பில் ஈடுபடுத்தும் ரஷ்யா., பரபரப்பு தகவல்

ரஷ்யாவில் பள்ளி மாணவர்கள் போர் ட்ரோன்கள் வடிவமைப்பில் ஈடுபடுத்தபடுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போர் தொடரும் நிலையில், ரஷ்யா இளம் மாணவர்களை (14-15 வயது) போர் ட்ரோன்கள் வடிவமைக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறது என தகவல்கள்…

வடக்கில் செம்மணி; கிழக்கில் குருக்கள்மடம்

மொஹமட் பாதுஷா வடக்கில் தோண்டப்படும் செம்மணி புதைகுழிகள் பூதாகரமான விவகாரமாக மாறியுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் இன்னும் தோண்டப்படாத குருக்கள்மடம் புதைகுழி விவகாரமும் சூடுபிடித்துள்ளது. நீண்டகாலமாக யுத்தம் நடைபெற்ற நாடு என்ற…

ஈரானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் கடும் தண்ணீர் பஞ்சம்

ஈரானில் முக்கிய நீர்த் தேக்கங்கள் வறண்டு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் பல்வேறு பகுதிகளில், வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதி அனுர குமார பரிந்துரைத்த நீதியரசருக்கு அங்கீகாரம்

புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை இன்று (23) அங்கீகரித்தது. நீதியரசர் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தப் பதவிக்கு பரிந்துரைத்தார். இந்நிலையில் பிரீத்தி…

கொழும்பில் வீடொன்றில் தீ விபத்து! ஒருவர் பலி

நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் நபரொருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் உள்ள 397 இலக்க தோட்டத்தில் உள்ள வீடொன்றில் இன்று(23) அதிகாலை தீவிபத்து…

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அதிவேக வீதியில் பயணித்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

துருக்கியில் அணுசக்தி பேச்சு

ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போா் முடிவுக்கு வந்த பிறகு ஈரான் நடத்தும் முதல் பேச்சுவாா்த்தை இதுவாகும். இந்தப் போரின்போது…

உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? நாமல் ராசபக்க்ஷவின் வாயை அடைத்த பிரதி அமைச்சர்

உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்கவிட்டீர்களா? ஆகவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, நாமல் ராஜபக்ஷ எம்.பியை எச்சரித்தார். நாடாளுமன்றத்தில்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி; ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் நம்பப்படும் மோசடி, ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகளை விசாரணை செய்யும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

லட்சம் பணத்துடன் தவறவிடப்பட்ட கைப்பை; தவித்த ஆசிரியர் ;பொலிஸ் உத்தியோகஸ்தரின் நேர்மை

பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கண்டெடுத்து உரியவரிடம் ஒபடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தவறவிட்ட பணப்பையை…

தலைப்புச் செய்தியான கோல்ட்பிளே கிஸ் கேமரா விடியோ! ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் வேலை என்ன?

அமெரிக்காவில், கோல்டுபிளே நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆஸ்ட்ரோனமரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆன்டி பைரன், மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் இருந்தபோது பதிவான விடியோ வைரலான நிலையில், ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் என்னவிதமான பணிகளை…

ஆற்றில் மூழ்கிய சிறுமி குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்: காத்திருந்த அதிர்ச்சி

பிரேசில் நாட்டில் ஆற்றில் மூகிய சிறுமி ஒருத்தியைக் குறித்து செய்தி சேகரிக்க அந்த ஆற்றுக்கே சென்றிருந்தார் ஊடகவியலாளர் ஒருவர். ஆனால், அவர் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று அவருக்காக காத்திருந்தது! ஆற்றில் மூழ்கிய சிறுமி சென்ற மாதம் பிரேசில்…

போதை மாத்திரை இலவசம் – பல பெண்களை சீரழித்த இந்திய மருத்துவர்

மருத்துவர் ஒருவர் நோயாளிகளுடன் உறவு கொண்டு, போதை மாத்திரைகளை இலவசமாக கொடுத்துள்ளார். போதை மாத்திரை அமெரிக்கா, நியூ ஜெர்சியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி டாக்டர் ரித்தேஷ் கல்ரா(51). பேர் லானில் மருத்துவமனை நடத்தி வந்தார். இவர்,…

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக…

அமைச்சர்களுடன் யாழ். வந்த சோஷலிசம் இளைஞர் சங்கம்: நூல்கள் வழங்கி, எழுவைதீவில் பனை நடுகை!

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரததில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை பயணத்தை ஆரம்பித்து மதியம் யாழ்.தேவி…

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு யாழை வந்தடைந்தனர் சோஷலிசம் இளைஞர் சங்கம்

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரததில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை பயணத்தை ஆரம்பித்து மதியம் யாழ்.தேவி…

கறுப்பு ஜூலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்தூவி அஞ்சலி…

கேரளாவில் இருந்து வெளியேறிய பிரித்தானிய F-35B போர் விமானம்

கடந்த ஐந்து வாரங்களாக கேரளாவில் சிக்கித் தவித்த பிரித்தானிய ரோயல் கடற்படையின் F-35B போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக F-35B ஸ்டெல்த் போர் விமானமானது…

இப்ஸ்விச் கொலை வழக்கில் திருப்பம்: 18 வயது இளைஞர் மீது உறுதிப்படுத்தப்பட்ட கொலை…

இப்ஸ்விச் கொலை வழக்கில் 18 வயது இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 18 வயது இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு இப்ஸ்விச்சில்(Ipswich) புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த 63 வயது வில்லியம் மெக்னிக்கோல் (பில்லி என அறியப்படுபவர்)…

சுவிஸ் மாகாணமொன்றில் நிலநடுக்கம்

சுவிஸ் மாகாணமொன்றில் வாழும் மக்கள் நேற்று முன்தினம் மதியம் தங்கள் வீடுகள் அதிர்வதை உணர்ந்தார்கள். சுவிஸ் மாகாணமொன்றில் நிலநடுக்கம் ஆம், சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாகாணத்தில், நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில்…

ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு; அடுத்த துணை ஜனாதிபதி யார்? தேர்தல் எப்போது?

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெகதீப் தன்கர் ராஜினாமா 74 வயதான ஜெகதீப் தன்கர்(jagdeep dhankhar), கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய…

திருகோணமலையில் பார்பிக்யூ சாப்பிட்ட 19 பேர் மருத்துவமனையில்

திருகோணமலையில் சுட்டக்கோழி (பார்பிக்யூ) இறைச்சி உணவு ஒவ்வாமையால் 10 பெண்கள் 06 ஆண்கள் சிறுவர்கள் 03 பேரும் என 19 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று மூதூர் வைத்தியசாலையில் மூவரும் நிலாவெளியில் இருவரும்…

கலாசாலையில் கல்விக் கண்காட்சி 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிலும் கணித விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கற்பித்தல் உபகரண கண்காட்சி இன்று 23/7/2025 புதன்கிழமை இடம்பெற்றது கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம…

கறுப்பு யூலை படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது.

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான…

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கமராக்கள்

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கமராக்கள் ( cctv) நிறுவப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் பொதுச் சுகாதாரத்தையும் பேணுவதற்காக சுகாதார விதிமுறைகளை மீறி…

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த…

மாவைக் கந்தன் சப்பரம்

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ சப்பர திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதியுலா வந்த மாவை…

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள்,…

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள், வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் கேர்ளபிங்கென் எனும் இடத்தில் மிகவும்…

11,000 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்! காரணம் என்ன?

தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது. இதில் 7,700க்கும் மேற்பட்ட சேனல்கள் சீனா மற்றும் ரஷிய நாட்டிற்குச் சொந்தமானவை என்றும், அமெரிக்க கொள்கைகளை…

வடக்கில் வீதி மின் விளக்குகளை பழுது பார்க்க 38 பேருக்கு பயற்சி

வடக்கு , உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி மின் விளக்குகளை பழுது பார்த்தல் மற்றும் புதிதாக பொருத்துதல் தொடர்பில் முதல் கட்டமாக 38 பேருக்கு பயற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்…

யாழில். இந்திய துணை தூதரக வாகனம் விபத்து

யாழ்ப்பாண அண்மித்த பகுதியில் நேற்று(22) இந்திய துணைத்தூதரகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. வாகனம் விபத்துக்குள்ளான வேளை வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

நிச்சயம் முடிந்த நிலையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – காதலன் செய்த செயல்!

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேட்காத காதலி நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்யா. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதற்காக, மேவளூர்குப்பம்…