;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் புதிய நேர சூசி

நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படுகின்றது. நெடுந்தீவுக்கான அதிகரித்த…

டெல்லியில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு

தலைநகர் டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று பின்னிரவு அங்கு மழை பொழிவு தொடங்கியது. நகரின் பல்வேறு விடிய விடிய தொடர்ந்தது பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்துள்ளது. மழை காரணமாக சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர்…

நாட்டின் ஒரே தங்கச் சுரங்கமும் இனி தேசியமயம்! நைஜர் ராணுவ அரசு அதிரடி!

நைஜர் நாட்டை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு, அந்நாட்டிலுள்ள ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை, தேசியமயமாக்குவதாக அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின் மூலம், அப்போதைய அரசு…

குழந்தைகள், பிரம்ம குமாரிகளுடன் ரக் ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

புதுடெல்லி: சகோதர பாசத்தை வெளிப்​படுத்​தும் ரக் ஷா பந்​தன் விழா நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழாவை முன்​னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் மக்​களுக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளார். மேலும் பிரதமர்…

வாகனங்களின் கடும் பற்றாக்குறை ; அரசு நிறுவனப் பணிகள் முடங்கும் நிலை

வாகனங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் உட்பட பல அரசு நிறுவனங்களின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை வழக்கமாக மேற்கொள்ள ஐந்தாயிரம்…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (10) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி நேற்று (09) காலை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.…

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக  அமைச்சர் பிமல் ரத்நாயக்க …

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றைய தினம் (09.08.2025) குறிகட்டுவான் இறங்குதுறைக்கு துறைசார் அதிகாரிகளுடன் நேரடியாக…

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை! 2 நாள்களில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 47 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானின் ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா நகரத்துக்கு அருகில், கடந்த ஆக.7 நள்ளிரவு முதல் ஆக.8 அதிகாலை…

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் மடூரோ என்று டிரம்ப்…

ட்ரம்பால் அமெரிக்காவை புறக்கணித்த கனேடியர்களுக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி

ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டித்து அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்கள் தங்கள் விடுமுறைக்காக அதிக பணம் செலவிடுகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதிக பணம் செலவிடும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கனேடிய மக்கள் மற்ற நாடுகளுக்கு…

ஜேர்மனியில் மூன்று பேரை கொலை செய்ததாக தேடப்பட்டுவந்த நபர்: ஏமாற்றமளிக்கும் தகவல்

ஜேர்மனியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை கொலை செய்ததாக தேடப்பட்டுவந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டறிவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வீடொன்றிலிருந்து வந்த அவசர அழைப்பு…

பிரித்தானியாவின் முதல் AI MP: மக்களுடன் உரையாட அரசியல்வாதியின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) நாடாளுமன்ற உறுப்பினர் உருவாக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் Leeds South West மற்றும் Morley தொகுதியின் லேபர் கட்சி எம்.பி. மார்க் சீவார்ட்ஸ் (Mark Sewards) தன்னைப் போலவே ஒரு AI…

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் கொலை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில், 9 நாள்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின்போது 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின், அகால் தேவ்சார் வனப்…

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமெங்கும் “நீதியின் ஓலம்”

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமெங்கும் “நீதியின் ஓலம்” எனும் போராட்டத்தின் வாயிலாக கையொப்பம் சேகரிக்கும் முயற்சி நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த…

புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு – பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில் , சம்பவம் தொடர்பில்…

புடின் – ட்ரம்ப் சந்திப்பு… உக்ரைனுக்கு பேரிழப்பு உறுதி

ரஷ்யாவும் அமெரிக்காவும் செய்து கொள்ளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் விளாடிமிர்…

ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவாகிய நிலநடுக்கம்: ரஷ்யா பாதிப்பின்றி தப்பியது எப்படி?

ஜப்பானை 2011ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.0ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. அதைத் தொடர்ந்து எழுந்த சுனாமியில் சிக்கி 18,000 பேர் உயிரிழந்தார்கள், ஏராளமானவர்கள் மாயமானார்கள். ஜூலை மாதம் 30ஆம் திகதி, காலை, ரஷ்யாவை ரிக்டர் அளவில் 8.8ஆக…

திடீரென அறுந்த தொங்கு பாலத்தின் கேபிள்: ஐவர் மரணம்..அதிர்ச்சி வீடியோ

சீனாவில் தொங்கு பாலத்தின் கேபிள் அறுந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தொங்கு பாலம் வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ளது இலி கசாக் என்ற தன்னாட்சி மாகாணம். இங்கு கடந்த 6ஆம் திகதி, இங்குள்ள…

பெற்றோருடன் சென்ற சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

ஹோட்டலொன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளார். ஓபநாயக்கவில் அமைந்துள்ள ஹோட்டலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் இம்புல்தென்னவைச் சேர்ந்தவரென்றும் பெற்றோருடன் ஹோட்டலுக்கு…

முல்லைத்தீவில் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; இராணுவத்தினர் ஐவர் கைது

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து…

கனடாவில் குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்: குற்றவாளி சிக்கினார்

கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண் இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத்…

பேஸ்புக்கால் 9 கோடியை இழந்த 80 வயது முதியவர் ; பெண்கள் செய்த சம்பவம்

மும்பையில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் பேஸ்புக்கில் வந்த நண்பர் கோரிக்கையை ஏற்றதால், 9 கோடி ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அந்த நபர் ஷார்வி என்ற பெண்ணுக்கு தமது பேஸ்புக்கில் இருந்து நண்பர்…

தமிழர் பகுதியில் இரணுவத்தினர் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றையதினம்…

நாளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது…

இந்திய மாநிலம் ஒன்றில் டொனால்டு ட்ரம்புக்கு குடியிருப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பம்

இந்திய மாநிலமான பீகாரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பெயரில் குடியிருப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலத்தில் ட்ரம்ப் பெயரால் சர்ச்சை இந்திய மாநிலமான பீகார், சமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க அதிபர்…

ஆலயத்திற்கு செல்ல விடவில்லை; சிறுவனின் முடிவால் பெற்றோர் அதிர்ச்சி

மட்டக்களப்பு வவுணதீவு தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. வவுணதீவு சாளம்பங்கேணி…

கண்டி எசல பெரஹெராவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா நேற்று(08) இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் கோலாகலமாக வீதி உலா வந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை…

ஜப்பானை எச்சரிக்கும் எலான் மஸ்க் ; ஆபத்தாகும் எதிர்காலம்

ஜப்பானில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. வருடத்திற்கு 10 லட்சம் பேர் குறைவாகின்றனர் என எலான் மஸ்க் மிக கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கான காரணம் ஏ.ஐ அல்ல, ஆனால் அதுவே ஒரு தீர்வாக இருக்கலாம் என அவர் கூறுகிறார்.…

28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போனவர் சடலமாக மீட்பு

பாகிஸ்தானின் கொஹிஸ்தானில் (Kohistan) உள்ள மலைப்பகுதியில் 28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போன நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 'நசிருதீன்' என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனை வைத்து 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் பனியில் விழுந்ததாக…

தர்மஸ்தலா விவகாரம்: ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

புது தில்லி: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய…

இலங்கைக்கு வருகின்றார் நடிகை தமன்னா

பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளம்பர படப்பிடிப்பிற்காக நடிகை தமன்னா இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகை தமன்னா நடிக்கும் விளம்பர படப்பிடிப்புக்கள் அனுராதபுரத்தில்…

இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தீர்மானம் வன்முறையை மேலும்…

வீடு தீப்பிடித்ததில் சிறுவன் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடு தீப்பிடித்ததில் பாதிப்புக்குள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார…

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் மடூரோ என்று டிரம்ப்…