சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு ; மனைவி குறித்த சர்ச்சைக்கு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்…
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்சியில் கலந்துண்டார். அப்போது, தன்னுடைய மனைவியின் மதப் பின்னணி குறித்த கேள்விக்கு கூறிய வான்ஸ் ,
“என் மனைவி உஷா எப்போதாவது…