இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்; அச்சத்தில் மக்கள்
இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 700 பேர் பலியாகி உள்ள நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளியால் வடக்கு…