மயிலிட்டி சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்க கோரிய மக்கள்
கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் போக்குவரத்து…