;
Athirady Tamil News
Yearly Archives

2025

வெளிநாட்டு இளம் பெண் இலங்கையில் செய்த மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மடகாஸ்கரிலிருந்து இளம் பெண்களை விசா இல்லாமல் நாட்டிற்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, மடகாஸ்கரைச் சேர்ந்த இளம் பெண்ணை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நேற்று (29)…

யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி…

அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கம் இன்றைய தினம் (29.12.2025) அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி…

ஆளுநரின் அறிவுறுத்தலால் பருத்தி துறை பிரதேச சபையால் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட கால அவகாசம் கொடுக்கப்படும் என பருத்தி துறை பிரதேச சபை தீர்மானித்துள்ளது பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் நேற்று இடம்பெற்றது. இதில் சபையின் நிதி நடவடிக்கைக்கான…

தமிழர் பகுதியொன்றில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை ; வைத்தியசாலைக்கு செல்லவே அச்சப்படும்…

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிள்ளைகளை கொண்டுவர பயமாக உள்ளது. சிகிச்சைக்காக சென்ற இளைஞன் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின்…

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்…

மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்து: 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர். மெக்சிகோ நாட்டில், ஒக்ஸாகா மற்றும் வெரக்ரூஸ் மாகாணங்களை இணைக்கும் இன்டர்ஓசியானிக் ரயில் ஞாயிற்றுக்கிழமை நிசந்தா நகருக்கு அருகே வளைவைக் கடந்துபோது…

குடும்பத்தையே கொளுத்த முயன்ற இந்திய வம்சாவளி மாணவர் ; அமெரிக்காவில் அதிர்ச்சி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 22ஆம் திகதி மனோஜ் சாய் லெல்லாவை பிரிஸ்கோ நகரப் பொலிஸார் அதிரடியாகக் கைது…

அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் ; பெண் துப்பாக்கிச் சூடு

ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிக்க பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பக்கத்து வீட்டுக்காரரை…

புதிய இஸ்லாமிய நாடு உதயம்

இந்திய பெருங்கடல் அருகே இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் சனிக்கிழமை (28) அன்று அங்கீகரித்துள்ளது. சோமாலிலாந்தை இன்னும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத நிலையில் இஸ்ரேல் முதல் முறையாக அதனை செய்துள்ளது.…

2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில் ; சீனாவில் ஆச்சரியம்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘மெக்​னடிக் லெவிடேஷன்' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்​தினர். இந்த ரயிலானது 2…

தமிழர் பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். மண்முனை தென்…

ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்

ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ருத் சோசியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், "உக்ரைன் அதிபர்…

தலைவா்கள் பதுங்கு குழியில் உயிரிழக்கக் கூடாது; போா்க் களத்தில்தான் இறக்க வேண்டும்:…

இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவம் தன்னை அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி கூறியுள்ளாா். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும்,…

கிளிநொச்சி வீடு ஒன்றில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த…

மியான்மரில் முதல்கட்ட வாக்குப் பதிவு: அதிபராகும் ராணுவ ஜெனரல்?

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், முதல் முறையாக அங்கு ஞாயிற்றுக்கிழமை பொதுத் தோ்தல் நடைபெற்றது. 2021-இல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், அந்த நாட்டில் ராணுவ ஜெனரல் மின் ஆங் லெயிங் அடக்குமுறையுடன் ஆட்சி செய்து வரும்…

நுவரெலியாவில் மண் சரிவின் பின் அந்தரிக்கும் மக்கள்! இப்படி ஒரு அவலம்

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியோரத்தில் பிளக்பூல் ரூவான் எலிய சில்வர் போல் ஹோட்டல் அருகில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் அதனை அண்மித்து மேல் பகுதியில் வாழும் மூன்று குடும்பங்களை…

மத அடிப்படைவாதக் கட்சியுடன் கூட்டணிப் பேச்சு: வங்கதேச மாணவா்களின் தேசிய குடிமக்கள்…

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தோ்தலில், மத அடிப்படைவாதக் கொள்கையுடைய ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் மாணவா் அமைப்பால் தொடங்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு…

ஜம்முவில் 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர், இந்திய எல்லைக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தான் எல்லப்பகுதியில் பயங்கரவாதிகள் உள்ளனர்.பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை தீவிர ரோந்து பணியின் மூலம் தடுத்து வருகிறது. இந்த…

கண்டி வெடிகுண்டு மிரட்டல்; சிஐடி விசாரணை

கண்டி மாவட்ட செயலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 23…

பிள்ளைகள் வெளிநாட்டில்; வயோதிப தாய் கை,கால்கள் கட்டப்பட்டு கொலை

கண்டியில் பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தாய் ஒருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…

முல்லைத்தீவு சிறுமி மரணம்; வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்

முல்லைத்தீவு சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில்…

இந்தியாவில் புழங்கும் போலியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் போலியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக அவுஸ்திரேலியா சுகாதாரத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. போலி தடுப்பூசிகள் இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்கு பயன்படுத்தப்படும் அபய்ராய்(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி…

வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு பிரிட்டனில் போராட்டம்!

வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு, பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு ஹிந்து சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது…

கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட இளைஞன்; பொலிஸார் தீவிர விசாரணை

அநுராதபுரத்தில் இப்பலோகம பொலிஸ் பிரிவிலுள்ள ரணஜயபுர பாளுகுபுக்வெவ குளத்தில் இளைஞன் ஒருவனின் சடலம் இப்பலோகம பொலிஸாரால் நேற்றையதினம் (28) மாலை மீட்கப்பட்டுள்ளது. யகல்ல வீதி, கெக்கிராவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 29 வயதுடைய இளைஞனே சடலமாகன…

யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 ஆகப் பதிவாகியுள்ளதாக மக்கள் முககவசம் அணிய அறிவுறுத்தப்படுள்ளது. இலங்கையின் பல நகர்ப்புறங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரம்…

வலி. வடக்கு சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனம்

பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த…

பிரித்தானியாவின் முக்கிய கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல்

பிரித்தானியாவைச் சுற்றியுள்ள முக்கியமான கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் பிரித்தானியாவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பின் உட்கட்டமைப்பை வரைபடமாக திட்டமிட்டிருக்கலாம் என…

வடமராட்சி கிழக்கு கடலில் விபரீதம்: அலையோடு அடித்துச் செல்லப்பட்ட 27 வயது இளைஞன்

யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார். நேற்று பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்றுள்ளார்.…

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 42 திட்டங்களுக்கான பரிந்துரைகள் தயார்

2026இல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் 42 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை…

யாழில் முழுமை பெறாத வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய – ரூ.1350 மில்லியன் தேவை

யாழ். மாவட்டத்தில் 2018 மற்றும் 2019 காலப்பகுதியில் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு 1350.98 மில்லியன் தேவையான யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ். மாவட்ட…

யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் , திருவெம்பா விரதத்தை முன்னிட்டு நடத்தப்படும் பாத யாத்திரை 13 ஆவது வருடமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாதகல் சம்பில்துறை சிவபெருமான் திருச்சொரூப முன்றலில் ஆரம்பமாகி ஈழத்துச்சிதம்பரம் நோக்கி…

பாகிஸ்தான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது: துணைப் பிரதமா் ஒப்புதல்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகேயுள்ள நூா் கான் விமானப்படை தளம் இந்தியாவால் தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளாா். அதேபோல இந்தியாவுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு…

ஈரானிய ஜனாதிபதி மேற்கு நாடுகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரான் தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் முழுமையான போர் நிலைமைக்கு உள்ளாகி உள்ளதாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அடுத்த திங்கட்கிழமை…

நேர்காணல் நடுவே எழுந்து சென்ற பெண் அதிகாரி ; பாகிஸ்தானில் பரவும் வைரல் வீடியோ

பாகிஸ்தானில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், நேர்காணலின் போது திடீரென எழுந்து சென்று ஒரு கொலை வழக்கைக் கையாண்டுவிட்டு மீண்டும் நேர்காணலில் கலந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. ஆனால், இணையவாசிகளில் சிலர் “இது ஒரு…