;
Athirady Tamil News
Daily Archives

12 March 2026

உலக அழிவின் அறிகுறியா… மூன்றாம் உலகப் போரா… Oarfish மீன்களால் பீதியில் உலக…

மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் 'உலக அழிவின் அறிகுறி' எனக் கருதப்படும் இரண்டு 'ஓர்பிஷ்' (Oarfish) மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது. புராதன நம்பிக்கைகளின்படி,…

இந்தியாவில் முதல்முறை: கருணைக்கொலைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹரிஷ் ராணா என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 20-வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சண்டிகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த போது அங்கு 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து…

இலங்கையில் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பேருந்து சேவை

இலங்கையில் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி…

ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல்

ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் பயணித்த ஒரு பிரித்தானிய சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதனால் தீப்பற்றி எரிந்ததாகவும் பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம்…

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ஐந்து இந்தியர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் இவர்கள்…

அல்-அக்ஸா விவகாரம் ; 8 இஸ்லாமிய நாடுகள் கூட்டாக கண்டனம்

புனித ரமலான் மாதத்தில் அல்-அக்ஸா பள்ளிவாசல் மற்றும் ஹராம் அல்-ஷெரீப் வளாகத்தின் வாயில்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் மூடி வருகின்றமைக்கு பல இஸ்லாமிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா,…

நாட்டில் தட்டுப்பாடு ; இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர்…

ஈரான் பாடசாலை மீதான தாக்குதல் ; 46 செனட் உறுப்பினர்கள் அவசரக் கடிதம்

ஈரானின் மினாப் நகரில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் குறித்து முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்க செனட் சபையின் 46 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு (Pete…

உடன் நடவடிக்கை எடுக்கவும்: இலங்கை மத்திய வங்கிக்கு கொழும்பு தலைமை நீதவான் பிறப்பித்துள்ள…

வெளிநாட்டு நாணய மாற்றுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக கிரிப்டோகரன்சிகள் மூலம் இலங்கையின் பணம் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான…

வடகொரியா – ஏவுகணைச் சோதனையை மகளுடன் பாா்வையிட்டாா் கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகொரிய கடற்படையில் இணைக்கப்பட்ட…

400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விடுவிப்புக்கு IEA அனுமதி

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல்…

‘ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும்’ – டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு…

பணிப்பாளரின் வாகனத்தில் மோதி பலியான 7 வயது மாணவன் ; பாடசாலைக்குள் சம்பவம்

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று (12) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

மின் கட்டண திருத்தம் குறித்து வெளியான முக்கிய தகவல்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு 13.56% மின்சாரக் கட்டணத்தை…

இன்று திருமணம்… மாப்பிள்ளையை கொலை செய்த நண்பர்கள் ; கொழும்பில் சிக்கிய சந்தேக…

இன்று (12) திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி மணமகன் கொல்லை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி…

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் டிரோன் தாக்குதல் – இந்தியர் உள்பட 4 பேர் காயம்

துபாய், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், ஈரானின்…

யாழில். டிஸ் அன்ரனா விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.…

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பலியானோருக்கு இறுதி ஊர்வலம்; ஈரானில் திரண்ட மக்கள்

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி…

யாழில். இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை

யாழ்ப்பாணத்தில் , பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில் , அவை இரவு வேளைகளில் வீதியோரங்களில் நடமாடி…

யாழில். விபத்து – பிரான்ஸ் நாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67…

டைட்டானிக் காதல்! டிரம்ப் – எப்ஸ்டீனுக்கு சிலை வைத்து மர்ம நபர்கள் கிண்டல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோருக்கு டைட்டானிக் திரைப்பட காட்சி வடிவிலான சிலையை நிறுவி மர்ம நபர்கள் கிண்டலடித்துள்ளனர். அமெரிக்காவில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில்…

மாமனிதர் எஸ்.பி. சாமி நினைவாக வேலணை பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டி!

மக்களின் நலன்களுக்காக உழைத்த மாமனிதர் எஸ்.பி. சாமி அவர்களின் நினைவாக  வேலணை பிரதேச சபையின் அன்றாட பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நோர்தர்ன் சென்ட்ரல் வைத்தியசாலையால் முச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  …

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற தாய்லாந்து கப்பலைத் தாக்கிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் தாய்லாந்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது இன்று ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்க போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் குஜராத் கண்ட்லா…

அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதியை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை – பாதிக்கப்பட்ட…

தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் பகிரங்க நொத்தாரிசு ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தற்போதைய அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜெயலக்‌ஷி டி சில்வா என்பவரை, குறித்த…

சுவிட்சர்லாந்து: நடுரோட்டில் பற்றி எரிந்த பஸ் – 6 பேர் பலி

பெர்ன், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்சில் திடீரென தீப்பற்றியது. தீ…

மறக்கப்பட்ட எப்ஸ்டீன் விவகாரம்…! ஏவுகணையில் எழுதி தாக்குதல் நடத்திய ஈரான்

ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) இன்று(11) நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஒரு ஏவுகணையின் முன்பகுதியில் "எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக" (In Memory Of Epstein Island Victims) என்ற வாசகம் எழுதப்பட்ட புகைப்படம் ஈரானிய…

பதற்றமான சூழல்: அமீரகத்தில் டிரோன் பறக்க தடை நீடிப்பு

அபுதாபி, அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அமீரக வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட சில விமான சேவைகள்…

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான திகதி இன்று…

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான திகதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சட்ட மருத்துவ அதிகாரியின் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக,…

அம்பாறை மாவட்ட புதிய  அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி  கடமை   பொறுப்பேற்பு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்கள் இன்று கடமையை  பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்டுள்ள இவர்    சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா கல்லூரியின் (C.W.W. Kannangara College) பழைய மாணவராவார்.…

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவோம் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புறிப் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் ஒத்துழைப்புடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் “Cancer Early…

எண்ணெய் வயல், விமான தளத்தை குறிவைத்த ஏவுகணைகள்- வீழ்த்திய சவுதி அரேபியா

சவுதி அரேபியா 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) அதிகாலை தெரிவித்துள்ளது. அதில் 6 ஏவுகணைகள் Prince Sultan விமான தளத்தை குறிவைத்து வந்ததாகவும் மற்றொன்று கிழக்கு…

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! அதிகரிக்கும் உயிர்ப் பலி!

லெபனான் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின்…

வளைகுடா நாடுகளின் வங்கிகள் தாக்கப்படும்! – ஈரானின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்!

வளைகுடா நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி…

இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, 'டிட்வா' (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர…